🏠 Lyrics Chords Bible

Arumai Ratchaka Koodi Vanthom - அருமை ரட்சகா கூடிவந்தோம்

அருமை ரட்சகா கூடிவந்தோம்

பல்லவி

அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம
தன்பின் விருந்தருந்த வந்தோம்.

அனுபல்லவி

அறிவுக் கெட்டாத ஆச்சரியமான
அன்பை நினைக்க – அருமை

சரணங்கள்

1. ஆராயும் எமதுள்ளங்களை,-பல
வாறான நோக்கம் எண்ணங்களைச்
சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்
திருவருள் கூரும். – அருமை

2. ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்
தேவையாவும் திருப்தி செய்வீர்;
கோவே! மா பயபக்தியாய் விருந்து
கொண்டாட இப்போ. – அருமை

3. உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து
ஒளி முகதரிசன முற்றோம்;
சமாதானம், அன்பு சந்தோஷமும் எமில்
தங்கச் செய்திடும். – அருமை

4. கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்
கிடைத் தற்கரிய பெரும் பாக்கியம்;
அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்
குருவே, வந்தனம்! – அருமை

5. எங்கட்காய் உமை ஒப்புவித்தீர்;-கொடும்
ஈனச் சிலுவையில் மரித்தீர்;
பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்,
புண்ணிய நாதரே! – அருமை

6. பந்திக் கெசமான் நீர் யேசுவே!-எமைச்
சொந்தமாய் வரவழைத்தீரே;
உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்
கூழியஞ் செய்ய. – அருமை

Arumai Ratchaka Koodi Vanthom - அருமை ரட்சகா கூடிவந்தோம் Lyrics in English

Pallavi Arumai ratchakaa, kootivanthom;-uma Thanpin viruntharuntha vanthom. Anupallavi Arivuk kettatha aachchariyamaana Anpai ninaikka – arumai Saranangal 1. Aaraayum emathullangalai,-pala Vaaraana Nnokkam ennnangalaich Seeraaych suththamanathaay utkolla neer Thiruvarul koorum. – arumai 2. Jeeva appamum paanamum neer,-engal Thaevaiyaavum thirupthi seyveer; Kovae! Maa payapakthiyaay virunthu Konndaada ippo. – arumai 3. Umathanpin pirasannam pettaோm;-uma-thu Oli mukatharisana muttaோm; Samaathaanam, anpu santhoshamum emil Thangach seythidum. – arumai 4. Kirupai virunthin intha aikyam-poovil Kitaith tharkariya perum paakkiyam; Arum piriyaththo dengalai naesikkum Kuruvae, vanthanam! – arumai 5. Engatkaay umai oppuviththeer;-kodum Eenach siluvaiyil mariththeer; Pongum paeranpai engum therivippom, Punnnniya naatharae! – arumai 6. Panthik kesamaan neer yaesuvae!-emaich Sonthamaay varavalaiththeerae; Untham kirupai vallamai pettaுmak Kooliyanj seyya. – arumai

PowerPoint Presentation Slides for the song Arumai Ratchaka Koodi Vanthom - அருமை ரட்சகா கூடிவந்தோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arumai Ratchaka Koodi Vanthom - அருமை ரட்சகா கூடிவந்தோம் PPT Arumai Ratchaka Koodi Vanthom PPT

பல்லவி Pallavi அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம Arumai ratchakaa, kootivanthom;-uma தன்பின் விருந்தருந்த வந்தோம். Thanpin viruntharuntha vanthom. அனுபல்லவி Anupallavi அறிவுக் கெட்டாத ஆச்சரியமான Arivuk kettatha aachchariyamaana அன்பை நினைக்க – அருமை Anpai ninaikka – arumai சரணங்கள் Saranangal 1. ஆராயும் எமதுள்ளங்களை,-பல 1. Aaraayum emathullangalai,-pala வாறான நோக்கம் எண்ணங்களைச் Vaaraana Nnokkam ennnangalaich சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர் Seeraaych suththamanathaay utkolla neer திருவருள் கூரும். – அருமை Thiruvarul koorum. – arumai 2. ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள் 2. Jeeva appamum paanamum neer,-engal தேவையாவும் திருப்தி செய்வீர்; Thaevaiyaavum thirupthi seyveer; கோவே! மா பயபக்தியாய் விருந்து Kovae! Maa payapakthiyaay virunthu கொண்டாட இப்போ. – அருமை Konndaada ippo. – arumai 3. உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து 3. Umathanpin pirasannam pettaோm;-uma-thu ஒளி முகதரிசன முற்றோம்; Oli mukatharisana muttaோm; சமாதானம், அன்பு சந்தோஷமும் எமில் Samaathaanam, anpu santhoshamum emil தங்கச் செய்திடும். – அருமை Thangach seythidum. – arumai 4. கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில் 4. Kirupai virunthin intha aikyam-poovil கிடைத் தற்கரிய பெரும் பாக்கியம்; Kitaith tharkariya perum paakkiyam; அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும் Arum piriyaththo dengalai naesikkum குருவே, வந்தனம்! – அருமை Kuruvae, vanthanam! – arumai 5. எங்கட்காய் உமை ஒப்புவித்தீர்;-கொடும் 5. Engatkaay umai oppuviththeer;-kodum ஈனச் சிலுவையில் மரித்தீர்; Eenach siluvaiyil mariththeer; பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம், Pongum paeranpai engum therivippom, புண்ணிய நாதரே! – அருமை Punnnniya naatharae! – arumai 6. பந்திக் கெசமான் நீர் யேசுவே!-எமைச் 6. Panthik kesamaan neer yaesuvae!-emaich சொந்தமாய் வரவழைத்தீரே; Sonthamaay varavalaiththeerae; உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக் Untham kirupai vallamai pettaுmak கூழியஞ் செய்ய. – அருமை Kooliyanj seyya. – arumai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum