🏠 Lyrics Chords Bible

Arulin Poludhaana - அருளின் பொழுதான

அருளின் பொழுதான

1.அருளின் பொழுதான
அன்புள்ள இயேசுவே,
நரரின் ஜீவனான
உம்மாலே என்னிலே
வெளிச்சமுங் குணமும்
சந்தோஷமும் திடமும்
வரக் கடவது.

2.என் பாவத்தை மன்னித்து
அகற்றியருளும்;
சினத்தை விட்டு விட்டு
என்மேல் அன்பாயிரும்.
என் நெஞ்சின் பயமற,
நீர் சமாதானங் தரப்
பணிந்து கேட்கிறேன்.

3.அடியானை மீட்டோரே,
நான் உம்மைச் சேவித்து
தெய்வீக பக்தியோடே
நடக்கிறதற்கு
என் சிந்தையை முறித்து,
புதியதாய்ச் சிஷ்டித்து,
படைத்துக் கொண்டிரும்.

4.நான் உம்மைச் சார்ந்தோனாக
எப்போதும் உண்மையில்
நிலைக்கிறதற்காக,
நீர் எனக்கறிவில்
வளர்ச்சி தந்தன்பாலே
தெய்வீக வார்த்தையாலே
வழியைக் காண்பியும்.

5.நான் லோகத்தை வெறுத்து,
என் நெஞ்சை உமக்கு
எந்நேரமுங் கொடுத்து,
பிழைக்க எனது
துரிச்சையை நீர் பேர்த்து
உம்மண்டை என்னைச் சேர்த்து,
உம்மாலே ஆற்றுமேன்.

6.நான் உம்மை உண்மையாகச்
சிநேகித் துமக்குப்
பிரிய மார்க்கமாக
நடக்க உமது
சிநேகத்தை நன்றாக
என் நெஞ்சிலே தீயாக
எரியப் பண்ணுமேன்.

7.நீர் உமதாவியாலே
திடனும் பலமும்
தந்தென்னில் தயவாலே
எல்லாம் நடப்பியும்
என்னாலே தான் நான் கெட்டோன்
நம்மைக்கெல்லாம் நான் செத்தோன்,
என் ஜென்ம பாவத்தால்.

8.தயாபரா, ரட்சித்து,
பேய்ச் செயல் யாவையும்
என் ஆத்துமத்தை விட்டு
விலக்கியருளும்.
நான் பரிசுத்தமாக
நடக்கும் படியாகத்
துணை நீர், கர்த்தரே.

Arulin Poludhaana - அருளின் பொழுதான Lyrics in English

1.arulin poluthaana Anpulla Yesuvae, Nararin jeevanaana Ummaalae ennilae Velichchamung kunamum Santhoshamum thidamum Varak kadavathu. 2.en paavaththai manniththu Akattiyarulum; Sinaththai vittu vittu Enmael anpaayirum. En nenjin payamara, Neer samaathaanang tharap Panninthu kaetkiraேn. 3.atiyaanai meettaோrae, Naan ummaich seviththu Theyveeka pakthiyotae Nadakkiratharku En sinthaiyai muriththu, Puthiyathaaych sishtiththu, Pataiththuk konntirum. 4.naan ummaich saarnthonaaka Eppothum unnmaiyil Nilaikkiratharkaaka, Neer enakkarivil Valarchchi thanthanpaalae Theyveeka vaarththaiyaalae Valiyaik kaannpiyum. 5.naan lokaththai veraுththu, En nenjai umakku Ennaeramung koduththu, Pilaikka enathu Thurichchaைyai neer paerththu Ummanntai ennaich serththu, Ummaalae aattaுmaen. 6.naan ummai unnmaiyaakach Sinaekith thumakkup Piriya maarkkamaaka Nadakka umathu Sinaekaththai nantaka En nenjilae theeyaaka Eriyap pannnumaen. 7.neer umathaaviyaalae Thidanum palamum Thanthennil thayavaalae Ellaam nadappiyum Ennaalae thaan naan kettaோn Nammaikkellaam naan seththon, En jenma paavaththaal. 8.thayaaparaa, ratchiththu, Paeych seyal yaavaiyum En aaththumaththai vittu Vilakkiyarulum. Naan Parisuththamaaka Nadakkum patiyaakath Thunnai neer, karththarae.

PowerPoint Presentation Slides for the song Arulin Poludhaana - அருளின் பொழுதான

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arulin Poludhaana - அருளின் பொழுதான PPT Arulin Poludhaana PPT

1.அருளின் பொழுதான 1.arulin poluthaana அன்புள்ள இயேசுவே, Anpulla Yesuvae, நரரின் ஜீவனான Nararin jeevanaana உம்மாலே என்னிலே Ummaalae ennilae வெளிச்சமுங் குணமும் Velichchamung kunamum சந்தோஷமும் திடமும் Santhoshamum thidamum வரக் கடவது. Varak kadavathu. 2.என் பாவத்தை மன்னித்து 2.en paavaththai manniththu அகற்றியருளும்; Akattiyarulum; சினத்தை விட்டு விட்டு Sinaththai vittu vittu என்மேல் அன்பாயிரும். Enmael anpaayirum. என் நெஞ்சின் பயமற, En nenjin payamara, நீர் சமாதானங் தரப் Neer samaathaanang tharap பணிந்து கேட்கிறேன். Panninthu kaetkiraேn. 3.அடியானை மீட்டோரே, 3.atiyaanai meettaோrae, நான் உம்மைச் சேவித்து Naan ummaich seviththu தெய்வீக பக்தியோடே Theyveeka pakthiyotae நடக்கிறதற்கு Nadakkiratharku என் சிந்தையை முறித்து, En sinthaiyai muriththu, புதியதாய்ச் சிஷ்டித்து, Puthiyathaaych sishtiththu, படைத்துக் கொண்டிரும். Pataiththuk konntirum. 4.நான் உம்மைச் சார்ந்தோனாக 4.naan ummaich saarnthonaaka எப்போதும் உண்மையில் Eppothum unnmaiyil நிலைக்கிறதற்காக, Nilaikkiratharkaaka, நீர் எனக்கறிவில் Neer enakkarivil வளர்ச்சி தந்தன்பாலே Valarchchi thanthanpaalae தெய்வீக வார்த்தையாலே Theyveeka vaarththaiyaalae வழியைக் காண்பியும். Valiyaik kaannpiyum. 5.நான் லோகத்தை வெறுத்து, 5.naan lokaththai veraுththu, என் நெஞ்சை உமக்கு En nenjai umakku எந்நேரமுங் கொடுத்து, Ennaeramung koduththu, பிழைக்க எனது Pilaikka enathu துரிச்சையை நீர் பேர்த்து Thurichchaைyai neer paerththu உம்மண்டை என்னைச் சேர்த்து, Ummanntai ennaich serththu, உம்மாலே ஆற்றுமேன். Ummaalae aattaுmaen. 6.நான் உம்மை உண்மையாகச் 6.naan ummai unnmaiyaakach சிநேகித் துமக்குப் Sinaekith thumakkup பிரிய மார்க்கமாக Piriya maarkkamaaka நடக்க உமது Nadakka umathu சிநேகத்தை நன்றாக Sinaekaththai nantaka என் நெஞ்சிலே தீயாக En nenjilae theeyaaka எரியப் பண்ணுமேன். Eriyap pannnumaen. 7.நீர் உமதாவியாலே 7.neer umathaaviyaalae திடனும் பலமும் Thidanum palamum தந்தென்னில் தயவாலே Thanthennil thayavaalae எல்லாம் நடப்பியும் Ellaam nadappiyum என்னாலே தான் நான் கெட்டோன் Ennaalae thaan naan kettaோn நம்மைக்கெல்லாம் நான் செத்தோன், Nammaikkellaam naan seththon, என் ஜென்ம பாவத்தால். En jenma paavaththaal. 8.தயாபரா, ரட்சித்து, 8.thayaaparaa, ratchiththu, பேய்ச் செயல் யாவையும் Paeych seyal yaavaiyum என் ஆத்துமத்தை விட்டு En aaththumaththai vittu விலக்கியருளும். Vilakkiyarulum. நான் பரிசுத்தமாக Naan Parisuththamaaka நடக்கும் படியாகத் Nadakkum patiyaakath துணை நீர், கர்த்தரே. Thunnai neer, karththarae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum