🏠 Lyrics Chords Bible

Arulin Maa Mazhai Peiyum - அருளின் மா மழை பெய்யும்

அருளின் மா மழை பெய்யும்

அருளின் மா மழை பெய்யும்

1. அருளின் மா மழை பெய்யும்

என்று வாக்களித்தோரே!

மாரியாய் பெய்திடச் செய்யும்

லோகத்தின் இரட்சகரே!

தேவன்பின் வெள்ளம்!

தேவன்பின் வெள்ளம் தேவை!

கொஞ்சம் ருசித்த என்னுள்ளம்

கெஞ்சுதே இன்னும் தேவை!

2. கற்பாறை போல் பாவி உள்ளம்

கடினப்பட்ட தயே!

பரிசுத்தாவியின் வெள்ளம்

கரைக்க வல்லதயே – தேவன்பின்

3. வெட்டாந்தரை நிலந்தானும்

ஏதேன்போல் மாறும் என்றீர்;

சாபத்துக் குள்ளான முற்பூண்டும்

கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின்

4. தேசத்தின் இருளைப் பாரும்,

லோகத்தின் மெய் தீபமே!

ஆவியின் அருளைத் தாரும்

மனம் மாற்ற வல்லவரே! – தேவன்பின்

5. ஏழை என் குறைகள் யாவும்

தீர்த்திடும் வல்லவரே!

யுத்தத்தில் முன்செல்ல ஏவும்

சேனை தளகர்த்தரே! – தேவன்பின்

அருளின் மா மழை பெய்யும் -Arulin Maa Mazhai Peiyum Lyrics in English

Arulin maa malai peyyum 1. Arulin maa malai peyyum Entu vaakkaliththorae! Maariyaay peythidach seyyum Lokaththin iratchakarae! Dhevanpin vellam! Dhevanpin vellam thaevai! Konjam rusiththa ennullam Kenjuthae innum thaevai! 2. Karpaarai pol paavi ullam Katinappatta thayae! Parisuththaாviyin vellam Karaikka vallathayae – Dhevanpin 3. Vettantharai nilanthaanum Aethaenpol maaraுm enteer; Saapaththuk kullaana murpoonndum Kaethuru vaakum enteer – Dhevanpin 4. Thaesaththin irulaip paarum, Lokaththin mey theepamae! Aaviyin arulaith thaarum Manam maatta vallavarae! – Dhevanpin 5. Aelai en kuraikal yaavum Theerththidum vallavarae! Yuththaththil munsella aevum Senai thalakarththarae! – Dhevanpin

PowerPoint Presentation Slides for the song அருளின் மா மழை பெய்யும் -Arulin Maa Mazhai Peiyum

by clicking the fullscreen button in the Top left. Or you can download அருளின் மா மழை பெய்யும் -Arulin Maa Mazhai Peiyum PPT Arulin Maa Mazhai Peiyum PPT

அருளின் மா மழை பெய்யும் Arulin maa malai peyyum 1. அருளின் மா மழை பெய்யும் 1. Arulin maa malai peyyum என்று வாக்களித்தோரே! Entu vaakkaliththorae! மாரியாய் பெய்திடச் செய்யும் Maariyaay peythidach seyyum லோகத்தின் இரட்சகரே! Lokaththin iratchakarae! தேவன்பின் வெள்ளம்! Dhevanpin vellam! தேவன்பின் வெள்ளம் தேவை! Dhevanpin vellam thaevai! கொஞ்சம் ருசித்த என்னுள்ளம் Konjam rusiththa ennullam கெஞ்சுதே இன்னும் தேவை! Kenjuthae innum thaevai! 2. கற்பாறை போல் பாவி உள்ளம் 2. Karpaarai pol paavi ullam கடினப்பட்ட தயே! Katinappatta thayae! பரிசுத்தாவியின் வெள்ளம் Parisuththaாviyin vellam கரைக்க வல்லதயே – தேவன்பின் Karaikka vallathayae – Dhevanpin 3. வெட்டாந்தரை நிலந்தானும் 3. Vettantharai nilanthaanum ஏதேன்போல் மாறும் என்றீர்; Aethaenpol maaraுm enteer; சாபத்துக் குள்ளான முற்பூண்டும் Saapaththuk kullaana murpoonndum கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின் Kaethuru vaakum enteer – Dhevanpin 4. தேசத்தின் இருளைப் பாரும், 4. Thaesaththin irulaip paarum, லோகத்தின் மெய் தீபமே! Lokaththin mey theepamae! ஆவியின் அருளைத் தாரும் Aaviyin arulaith thaarum மனம் மாற்ற வல்லவரே! – தேவன்பின் Manam maatta vallavarae! – Dhevanpin 5. ஏழை என் குறைகள் யாவும் 5. Aelai en kuraikal yaavum தீர்த்திடும் வல்லவரே! Theerththidum vallavarae! யுத்தத்தில் முன்செல்ல ஏவும் Yuththaththil munsella aevum சேனை தளகர்த்தரே! – தேவன்பின் Senai thalakarththarae! – Dhevanpin

அருளின் மா மழை பெய்யும் -Arulin Maa Mazhai Peiyum Song Meaning

It will rain grace

1. The rain of grace will fall

Those who voted that!

It will make it rain

O Savior of the world!

Flood after God!

Need a flood after God!

I had a little taste

Begging is still needed!

2. A sinful heart like a rock

Hardened honey!

A flood of the Holy Spirit

Able to dissolve – after God

3. Vedantarai will remain

You will change as if;

Cursed dwarf three years

You will become a cedar – after God

4. Seeing the darkness of the land,

The true light of the world!

Gives the grace of the Spirit

You are able to change your mind! – After God

5. Poor all my faults

You are the solver!

Launch to advance in battle

General of the army! – After God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum