🏠 Lyrics Chords Bible

Arul Niraindhavarf - அருள் நிறைந்தவர்

அருள் நிறைந்தவர்

1. அருள் நிறைந்தவர்
பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.

2. சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து பெலன் கொடும்.
ஆ! எனக்காகவே
மரித்தீர் இயேசுவே@
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்.

3. பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்.

4. மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில், சகாயரே,
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே.

Arul Niraindhavarf Lyrics in English

1. Arul nirainthavar Poorana ratchakar thaevareerae, Jepaththaik kaetkavum Paavaththai neekkavum Paraththil serkkavum Vallavarae. 2. Sorum en nenjukku Paerarul polinthu pelan kodum. Aa! Enakkaakavae Mariththeer Yesuvae@ En anpin svaalaiyae Ongach seyyum. 3. Poomiyil thukkamum Sanjalam kasthiyum varukinum, Iravil oliyum Salippil kalippum Thunpaththil inpamum Aliththidum. 4. Marikkum kaalaththil Kalakkam naeritil, sakaayarae, Ennaik kaithookkavum Aaraுthal seyyavum Motchaththil serkkavum Varuveerae.

PowerPoint Presentation Slides for the song Arul Niraindhavarf

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arul Niraindhavarf PPT

1. அருள் நிறைந்தவர் 1. Arul nirainthavar பூரண ரட்சகர் தேவரீரே, Poorana ratchakar thaevareerae, ஜெபத்தைக் கேட்கவும் Jepaththaik kaetkavum பாவத்தை நீக்கவும் Paavaththai neekkavum பரத்தில் சேர்க்கவும் Paraththil serkkavum வல்லவரே. Vallavarae. 2. சோரும் என் நெஞ்சுக்கு 2. Sorum en nenjukku பேரருள் பொழிந்து பெலன் கொடும். Paerarul polinthu pelan kodum. ஆ! எனக்காகவே Aa! Enakkaakavae மரித்தீர் இயேசுவே@ Mariththeer Yesuvae@ என் அன்பின் ஸ்வாலையே En anpin svaalaiyae ஓங்கச் செய்யும். Ongach seyyum. 3. பூமியில் துக்கமும் 3. Poomiyil thukkamum சஞ்சலம் கஸ்தியும் வருகினும், Sanjalam kasthiyum varukinum, இரவில் ஒளியும் Iravil oliyum சலிப்பில் களிப்பும் Salippil kalippum துன்பத்தில் இன்பமும் Thunpaththil inpamum அளித்திடும். Aliththidum. 4. மரிக்கும் காலத்தில் 4. Marikkum kaalaththil கலக்கம் நேரிடில், சகாயரே, Kalakkam naeritil, sakaayarae, என்னைக் கைதூக்கவும் Ennaik kaithookkavum ஆறுதல் செய்யவும் Aaraுthal seyyavum மோட்சத்தில் சேர்க்கவும் Motchaththil serkkavum வருவீரே. Varuveerae.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar