🏠 Lyrics Chords Bible

Arul Aeraamaay Peyyum Uruthi Vaakkithuvae - அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே

அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே

அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயர்ப்பிக்குமே

அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே

அருள் ஏராமாய் பெய்யும் மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் அருள்...

அருள் ஏராளமாய் பெய்யும் இயேசுவின் நாமத்திலே
இங்குள் கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமே அருள்...

அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே அருள்...

Arul Aeraamaay Peyyum Uruthi Vaakkithuvae Lyrics in English

Arul aeraamaay peyyum uraுthi vaakkithuvae Aaraுthal thaeraுthal seyyum Sabaiyai uyarppikkumae Arul aeraalam arul avasiyamae Arpamaay seாrpamaay alla thiralaay peyyattumae Arul aeraamaay peyyum maeka manthaaramunndaam Kaadaana nilaththilaeyum selippum poorippumaam arul... Arul aeraalamaay peyyum Yesuvin naamaththilae Ingul koottaththilaeyum kiriyai seytharulumae arul... Arul aeraalamaay peyyum peாliyum inamae Arulin maariyaith thaarum jeeva thayaapararae arul...

PowerPoint Presentation Slides for the song Arul Aeraamaay Peyyum Uruthi Vaakkithuvae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arul Aeraamaay Peyyum Uruthi Vaakkithuvae PPT

அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே Arul aeraamaay peyyum uraுthi vaakkithuvae ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயர்ப்பிக்குமே Aaraுthal thaeraுthal seyyum Sabaiyai uyarppikkumae அருள் ஏராளம் அருள் அவசியமே Arul aeraalam arul avasiyamae அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே Arpamaay seாrpamaay alla thiralaay peyyattumae அருள் ஏராமாய் பெய்யும் மேக மந்தாரமுண்டாம் Arul aeraamaay peyyum maeka manthaaramunndaam காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் அருள்... Kaadaana nilaththilaeyum selippum poorippumaam arul... அருள் ஏராளமாய் பெய்யும் இயேசுவின் நாமத்திலே Arul aeraalamaay peyyum Yesuvin naamaththilae இங்குள் கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமே அருள்... Ingul koottaththilaeyum kiriyai seytharulumae arul... அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இணமே Arul aeraalamaay peyyum peாliyum inamae அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே அருள்... Arulin maariyaith thaarum jeeva thayaapararae arul...

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum