🏠 Lyrics Chords Bible

Ariyanaiyil Veetriupavarae - அரியணையில் வீற்றிருப்பவரே

அரியணையில் வீற்றிருப்பவரே

அரியணையில் வீற்றிருப்பவரே
உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே
உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை -4

1.அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே – உமக்கே

2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்

3.எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்

4.நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்

அரியணையில் வீற்றிருப்பவரே - Ariyanaiyil Veetriupavarae Lyrics in English

Ariyannaiyil veettiruppavarae Umakkae aaraathanai Aattukkuttiyaanavarae Umakkae aaraathanai Umakkae aaraathanai -4 1.ataikkalamaanavarae Pataikalin aanndavarae Idukkann vaelaiyilae Aetta thunnai neerae – umakkae 2.pakkam nintu valuvoottukireer Paathukaaththu pelappaduththukireer Theemai anukaamal kaaththu Serththiduveer Paralokam 3.erikinta akkinich soolai Ethuvum ennaith thoduvathillai Aaraathikkum engal theyvam Eppatiyum kaappaattaுveer – naangal 4.neer seyya ninaiththathellaam Thataipadaathu entarivaen Sakalaththaiyum seyya vallavar Anaiththaiyum seythu mutippavar

PowerPoint Presentation Slides for the song அரியணையில் வீற்றிருப்பவரே - Ariyanaiyil Veetriupavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download அரியணையில் வீற்றிருப்பவரே - Ariyanaiyil Veetriupavarae PPT Ariyanaiyil Veetriupavarae PPT

அரியணையில் வீற்றிருப்பவரே Ariyannaiyil veettiruppavarae உமக்கே ஆராதனை Umakkae aaraathanai ஆட்டுக்குட்டியானவரே Aattukkuttiyaanavarae உமக்கே ஆராதனை Umakkae aaraathanai உமக்கே ஆராதனை -4 Umakkae aaraathanai -4 1.அடைக்கலமானவரே 1.ataikkalamaanavarae படைகளின் ஆண்டவரே Pataikalin aanndavarae இடுக்கண் வேளையிலே Idukkann vaelaiyilae ஏற்ற துணை நீரே – உமக்கே Aetta thunnai neerae – umakkae 2.பக்கம் நின்று வலுவூட்டுகிறீர் 2.pakkam nintu valuvoottukireer பாதுகாத்து பெலப்படுத்துகிறீர் Paathukaaththu pelappaduththukireer தீமை அணுகாமல் காத்து Theemai anukaamal kaaththu சேர்த்திடுவீர் பரலோகம் Serththiduveer Paralokam 3.எரிகின்ற அக்கினிச் சூளை 3.erikinta akkinich soolai எதுவும் என்னைத் தொடுவதில்லை Ethuvum ennaith thoduvathillai ஆராதிக்கும் எங்கள் தெய்வம் Aaraathikkum engal theyvam எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள் Eppatiyum kaappaattaுveer – naangal 4.நீர் செய்ய நினைத்ததெல்லாம் 4.neer seyya ninaiththathellaam தடைபடாது என்றறிவேன் Thataipadaathu entarivaen சகலத்தையும் செய்ய வல்லவர் Sakalaththaiyum seyya vallavar அனைத்தையும் செய்து முடிப்பவர் Anaiththaiyum seythu mutippavar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum