Arivukku Ettadha Anbu - அறிவுக்கு எட்டாத அன்பு
அறிவுக்கு எட்டாத அன்பு
அறிவுக்கு எட்டாத அன்பு
என் இயேசுவின் அன்பு
அளந்திட முடியாத அன்பு
என் இயேசுவின் அன்பு – 2
பாவிக்காய் ஜீவனை இழந்த அன்பு
பாரசிலுவையை சுமந்த அன்பு
இது ஈடற்ற இணையற்ற
இதயத்தின் அன்பு -2
என் இயேசுவின் அன்பு
மாறாத அன்பு மறவாத அன்பு
தீராத அன்பு திகட்டாத அன்பு
இது குறையாத அன்பு
மறையாத அன்பு கடல் வற்றி போனாலும்
வற்றாத அன்பு
என் கர்த்தரின் பேரன்பு – அறிவுக்கு எட்டாத
நிஜமான அன்பு நீடித்த அன்பு
உயிரான அன்பு உறவான அன்பு
இது அணைக்கின்ற அன்பு
நினைக்கின்ற அன்பு
ஆகாயம் அழிந்தாலும் அழியாத அன்பு
என் ஆண்டவர் பேரன்பு – அறிவுக்கு எட்டாத
அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu
by clicking the fullscreen button in the Top left. Or you can download அறிவுக்கு எட்டாத அன்பு -Arivukku Ettadha Anbu PPT Arivukku Ettadha Anbu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum