🏠 Lyrics Chords Bible

Arasanai Kaanamaliruppomo Namadhu - அரசனைக் காணமலிருப்போமோ? நமது

அரசனைக் காணமலிருப்போமோ? நமது

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

சரணங்கள்

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத — அரசனை

4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத — அரசனை

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத — அரசனை

Arasanai Kaanamaliruppomo Namadhu Lyrics in English

Arasanaik kaanamaliruppomo? – namathu Aayulai veennaakak kalippomo? Anupallavi paramparai njaanaththaip palippomo? – yoothar Paadanu pavangalai olippomo? – yootha Saranangal 1. Yaakkopilor velli uthikkumente, – israel Raaja sengaோlengum kathikkumente, Aakkamilanthu maraுvaakkuraiththa paalaam Theerkkan molipoyyaatha paakkiyamae! – yootha — arasanai 2. Thaeso mayaththaarakai thontuthu paar! – maerkuth Thisai vali kaattimun selluthu paar! Poosanaik kaana nankotaikal konntae -avar Ponnati vananguvom, nadavuminte! – yootha — arasanai 3. Alangaaramanai yontu thonuthu paar! – athan Alaku manamung kannnum kavarnthathu paar! Ilavara sangirukkum nichchayam paar! – naam Eduththa karumam siththiyaakidum paar! – yootha — arasanai 4. Aramanaiyil avaraik kaannomae! – athai Akantu thenmaarkkamaayth thirumpuvamae! Maraintha udu atho! Paar thirumpinathae, – pethlaem Vaasalil namaik konndu serkkuthu paar! – yootha — arasanai 5. Pon thoopavarkkam vellaip polamittaே, – raayar Porkalal archchanai purivomae! Vankannnan aerothaip paaraamal, – thaeva Vaakkinaal thirumpinom soraamal, – yootha — arasanai

PowerPoint Presentation Slides for the song Arasanai Kaanamaliruppomo Namadhu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Arasanai Kaanamaliruppomo Namadhu PPT

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது Arasanaik kaanamaliruppomo? – namathu ஆயுளை வீணாகக் கழிப்போமோ? Aayulai veennaakak kalippomo? அனுபல்லவி Anupallavi பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர் paramparai njaanaththaip palippomo? – yoothar பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத Paadanu pavangalai olippomo? – yootha சரணங்கள் Saranangal 1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல் 1. Yaakkopilor velli uthikkumente, – israel ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே, Raaja sengaோlengum kathikkumente, ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம் Aakkamilanthu maraுvaakkuraiththa paalaam தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை Theerkkan molipoyyaatha paakkiyamae! – yootha — arasanai 2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத் 2. Thaeso mayaththaarakai thontuthu paar! – maerkuth திசை வழி காட்டிமுன் செல்லுது பார்! Thisai vali kaattimun selluthu paar! பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர் Poosanaik kaana nankotaikal konntae -avar பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை Ponnati vananguvom, nadavuminte! – yootha — arasanai 3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன் 3. Alangaaramanai yontu thonuthu paar! – athan அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்! Alaku manamung kannnum kavarnthathu paar! இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம் Ilavara sangirukkum nichchayam paar! – naam எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத — அரசனை Eduththa karumam siththiyaakidum paar! – yootha — arasanai 4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை 4. Aramanaiyil avaraik kaannomae! – athai அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே! Akantu thenmaarkkamaayth thirumpuvamae! மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம் Maraintha udu atho! Paar thirumpinathae, – pethlaem வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத — அரசனை Vaasalil namaik konndu serkkuthu paar! – yootha — arasanai 5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர் 5. Pon thoopavarkkam vellaip polamittaே, – raayar பொற்கழல் அர்ச்சனை புரிவோமே! Porkalal archchanai purivomae! வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ Vankannnan aerothaip paaraamal, – thaeva வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத — அரசனை Vaakkinaal thirumpinom soraamal, – yootha — arasanai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum