🏠 Lyrics Chords Bible

Appaa Veettil Eppothum - அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே
ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம

ஆடுவோம், கொண்டாடுவோம்
பாடுவோம், நடனமாடுவோம்
அல்லேலூயா ஆனந்தமே
எல்லையில்லா பேரின்பமே

காத்திருந்தார் கண்டு கொண்டார்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார்

பரிசுத்த முத்தம் தந்து
பாவமெல்லாம் போக்கிவிட்டார்

பாவத்திலே மரித்திருந்தேன்
புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன்

ஆவியென்னும் ஆடை தந்தார்
அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய

வசனமென்னும் சத்துணவை
வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார்

அணிந்து கொண்டோம் மிதியடியை
அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட

Appaa Veettil Eppothum Lyrics in English

Appaa veettil eppothum santhoshamae Aadalum paadalum ingu thaanae – namma Aaduvom, konndaaduvom Paaduvom, nadanamaaduvom Alleluya aananthamae Ellaiyillaa paerinpamae Kaaththirunthaar kanndu konndaar Kannnneerellaam thutaiththuvittar Parisuththa muththam thanthu Paavamellaam pokkivittar Paavaththilae mariththirunthaen Puthiya manithanaay uyirththuvittaேn Aaviyennum aatai thanthaar Athikaaram ennum mothiram thanthaar – thooya Vasanamennum saththunavai Vaalnaalellaam oottukiraar Anninthu konntoom mithiyatiyai Appaavin Suvisesham ariviththida

PowerPoint Presentation Slides for the song Appaa Veettil Eppothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appaa Veettil Eppothum PPT

அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே Appaa veettil eppothum santhoshamae ஆடலும் பாடலும் இங்கு தானே – நம்ம Aadalum paadalum ingu thaanae – namma ஆடுவோம், கொண்டாடுவோம் Aaduvom, konndaaduvom பாடுவோம், நடனமாடுவோம் Paaduvom, nadanamaaduvom அல்லேலூயா ஆனந்தமே Alleluya aananthamae எல்லையில்லா பேரின்பமே Ellaiyillaa paerinpamae காத்திருந்தார் கண்டு கொண்டார் Kaaththirunthaar kanndu konndaar கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் Kannnneerellaam thutaiththuvittar பரிசுத்த முத்தம் தந்து Parisuththa muththam thanthu பாவமெல்லாம் போக்கிவிட்டார் Paavamellaam pokkivittar பாவத்திலே மரித்திருந்தேன் Paavaththilae mariththirunthaen புதிய மனிதனாய் உயிர்த்துவிட்டேன் Puthiya manithanaay uyirththuvittaேn ஆவியென்னும் ஆடை தந்தார் Aaviyennum aatai thanthaar அதிகாரம் என்னும் மோதிரம் தந்தார் – தூய Athikaaram ennum mothiram thanthaar – thooya வசனமென்னும் சத்துணவை Vasanamennum saththunavai வாழ்நாளெல்லாம் ஊட்டுகிறார் Vaalnaalellaam oottukiraar அணிந்து கொண்டோம் மிதியடியை Anninthu konntoom mithiyatiyai அப்பாவின் சுவிசேஷம் அறிவித்திட Appaavin Suvisesham ariviththida

Appaa Veettil Eppothum Song Meaning

Dad is always happy at home
Dancing and singing is here itself – ours

Let's dance and celebrate
Let's sing and dance
Hallelujah joy
Bliss without bounds

He waited and found out
He wiped away all the tears

Give me a holy kiss
All sins are gone

I was dead in sin
I am resurrected as a new man

He clothed the spirit
He gave the ring of power – pure

Verses are also nutritious
He feeds all his life

We put on the pedals
To proclaim the gospel of the Father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum