🏠 Lyrics Chords Bible

Appaa Ummai Naesikkiraen - அப்பா உம்மை நேசிக்கிறேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்

அப்பா உம்மை நேசிக்கிறேன்
ஆர்வமுடன் நேசிக்கிறேன்
 
1.   எப்போதும் உம் புகழ்தானே
எந்நேரமும் ஏக்கம் தானே
எல்லாம் நீர்தானே – ஐயா
 
2.   பலியாகி என்னை மீட்டீரையா
பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா
ஒளியாய் வந்தீரையா – ஐயா
 
3.   உந்தன் அன்பு போதுமையா
உறவோ பொருளோ பிரிக்காதையா
என் நேசர் நீர்தானையா – ஐயா
 
4.   கண்ணீர் துடைக்கும் காருண்யமே
மன்னித்து மறக்கும் தாயுள்ளமே
விண்ணக பேரின்பமே – அப்பா
 
5.   அநுதின உணவு நீர்தானையா – என்
அன்றாட வெளிச்சம் நீர்தானையா
அருட்கடல் நீர்தானையா – எனக்கு
 
6.   ஒரு குறையின்றி நடத்துகின்றீர்
ஊழியம் தந்து மகிழ்கின்றீர்
அருகதை இல்லையையா – ஐயா
 
7.   ஜெபமே எனது ஜீவனாகணும்
ஜெயக்கொடி எனது இலக்காகணும்
ஊழியம் உணவாகணும்

Appaa Ummai Naesikkiraen Lyrics in English

Appaa ummai naesikkiraேn Aarvamudan naesikkiraேn 1.   Eppothum um pukalthaanae Ennaeramum aekkam thaanae Ellaam neerthaanae – aiyaa 2.   Paliyaaki ennai meettiraiyaa Paavangal sumanthu theerththeeraiyaa Oliyaay vantheeraiyaa – aiyaa 3.   Unthan anpu pothumaiyaa Uravo porulo pirikkaathaiyaa En naesar neerthaanaiyaa – aiyaa 4.   Kannnneer thutaikkum kaarunnyamae Manniththu marakkum thaayullamae Vinnnaka paerinpamae – appaa 5.   Anuthina unavu neerthaanaiyaa – en Antada velichcham neerthaanaiyaa Arutkadal neerthaanaiyaa – enakku 6.   Oru kuraiyinti nadaththukinteer Ooliyam thanthu makilkinteer Arukathai illaiyaiyaa – aiyaa 7.   Jepamae enathu jeevanaakanum Jeyakkoti enathu ilakkaakanum Ooliyam unavaakanum

PowerPoint Presentation Slides for the song Appaa Ummai Naesikkiraen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appaa Ummai Naesikkiraen PPT

அப்பா உம்மை நேசிக்கிறேன் Appaa ummai naesikkiraேn ஆர்வமுடன் நேசிக்கிறேன் Aarvamudan naesikkiraேn 1.   எப்போதும் உம் புகழ்தானே 1.   Eppothum um pukalthaanae எந்நேரமும் ஏக்கம் தானே Ennaeramum aekkam thaanae எல்லாம் நீர்தானே – ஐயா Ellaam neerthaanae – aiyaa 2.   பலியாகி என்னை மீட்டீரையா 2.   Paliyaaki ennai meettiraiyaa பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா Paavangal sumanthu theerththeeraiyaa ஒளியாய் வந்தீரையா – ஐயா Oliyaay vantheeraiyaa – aiyaa 3.   உந்தன் அன்பு போதுமையா 3.   Unthan anpu pothumaiyaa உறவோ பொருளோ பிரிக்காதையா Uravo porulo pirikkaathaiyaa என் நேசர் நீர்தானையா – ஐயா En naesar neerthaanaiyaa – aiyaa 4.   கண்ணீர் துடைக்கும் காருண்யமே 4.   Kannnneer thutaikkum kaarunnyamae மன்னித்து மறக்கும் தாயுள்ளமே Manniththu marakkum thaayullamae விண்ணக பேரின்பமே – அப்பா Vinnnaka paerinpamae – appaa 5.   அநுதின உணவு நீர்தானையா – என் 5.   Anuthina unavu neerthaanaiyaa – en அன்றாட வெளிச்சம் நீர்தானையா Antada velichcham neerthaanaiyaa அருட்கடல் நீர்தானையா – எனக்கு Arutkadal neerthaanaiyaa – enakku 6.   ஒரு குறையின்றி நடத்துகின்றீர் 6.   Oru kuraiyinti nadaththukinteer ஊழியம் தந்து மகிழ்கின்றீர் Ooliyam thanthu makilkinteer அருகதை இல்லையையா – ஐயா Arukathai illaiyaiyaa – aiyaa 7.   ஜெபமே எனது ஜீவனாகணும் 7.   Jepamae enathu jeevanaakanum ஜெயக்கொடி எனது இலக்காகணும் Jeyakkoti enathu ilakkaakanum ஊழியம் உணவாகணும் Ooliyam unavaakanum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum