🏠 Lyrics Chords Bible

Appa Yesu Ennodu - அப்பா இயேசு என்னோடு

அப்பா இயேசு என்னோடு

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு
அளவிடமுடியாத சந்தோஷம்
அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே
ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர்
-அப்பா இயேசு

1. மகனே என்று நீ கூப்பிடும் போது
மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா
கண்மணி போல் என்னைக் காத்தவரே
காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன்
-அப்பா இயேசு

2. என்று நீரும் வருவீரய்யா
எப்போது உம்மை நான் காண்பேனய்யா
எந்தன் உள்ளம் புதுக்கவியால்
எப்போதும் உம்மை நான் பாடுமய்யா
-அப்பா இயேசு

அப்பா இயேசு என்னோடு - Appa Yesu Ennodu Lyrics in English

Appaa Yesu ennodu paesinaal – enakku Alavidamutiyaatha santhosham Apishaekaththaal ennai nirappeenirae Aanantha thailaththaal apishaekiththeer -appaa Yesu 1. Makanae entu nee kooppidum pothu Makilchchiyil ennullam ponguthayyaa Kannmanni pol ennaik kaaththavarae Kaalamellaam unnaith thuthiththiduvaen -appaa Yesu 2. Entu neerum varuveerayyaa Eppothu ummai naan kaannpaenayyaa Enthan ullam puthukkaviyaal Eppothum ummai naan paadumayyaa -appaa Yesu

PowerPoint Presentation Slides for the song அப்பா இயேசு என்னோடு - Appa Yesu Ennodu

by clicking the fullscreen button in the Top left. Or you can download அப்பா இயேசு என்னோடு - Appa Yesu Ennodu PPT Appa Yesu Ennodu PPT

அப்பா இயேசு என்னோடு பேசினால் – எனக்கு Appaa Yesu ennodu paesinaal – enakku அளவிடமுடியாத சந்தோஷம் Alavidamutiyaatha santhosham அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே Apishaekaththaal ennai nirappeenirae ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் Aanantha thailaththaal apishaekiththeer -அப்பா இயேசு -appaa Yesu 1. மகனே என்று நீ கூப்பிடும் போது 1. Makanae entu nee kooppidum pothu மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா Makilchchiyil ennullam ponguthayyaa கண்மணி போல் என்னைக் காத்தவரே Kannmanni pol ennaik kaaththavarae காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன் Kaalamellaam unnaith thuthiththiduvaen -அப்பா இயேசு -appaa Yesu 2. என்று நீரும் வருவீரய்யா 2. Entu neerum varuveerayyaa எப்போது உம்மை நான் காண்பேனய்யா Eppothu ummai naan kaannpaenayyaa எந்தன் உள்ளம் புதுக்கவியால் Enthan ullam puthukkaviyaal எப்போதும் உம்மை நான் பாடுமய்யா Eppothum ummai naan paadumayyaa -அப்பா இயேசு -appaa Yesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum