Chords
🏠 Lyrics Chords Bible

Appa Unga Namathil - அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு

அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு

அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு
அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்

கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டு
ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே
ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து
வாழ வச்சது உங்க நாமமே

பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து
பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
எளிமைக்கென்று பந்தி ஒன்ற
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே

உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்தது உங்க நாமமே

Appa unga namathil Lyrics in English

Appaa unga naamaththil makaththuvam unndu Appaa unga naamaththil vallamai unndu Unga naamamae en pattayam Unga naamamae enakku kaedakam Unga naamaththil viduthalai nichchayam Unga naamaththil vetti nichchayam Koti koti naamangal vaeltla unndu Aanaalum unga naamam speshal naamamae Jeevan thanthu iratchippa thanthu Vaala vachchathu unga naamamae Paraakkiramasaalikal mael aalukai thanthu Palavaanai veelththiyathu unga naamamae Elimaikkentu panthi onta Aayaththam pannnum unga naamamae Unga naamam solla solla paeykal oduthu Arikkaiyittu paada paada pavar perukuthu Singaththin maelum paampin maelum Nadakkach seythathu unga naamamae

PowerPoint Presentation Slides for the song Appa unga namathil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa unga namathil PPT Appa Unga Namathil PPT

அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு Appaa unga naamaththil makaththuvam unndu அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு Appaa unga naamaththil vallamai unndu உங்க நாமமே என் பட்டயம் Unga naamamae en pattayam உங்க நாமமே எனக்கு கேடகம் Unga naamamae enakku kaedakam உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் Unga naamaththil viduthalai nichchayam உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் Unga naamaththil vetti nichchayam கோடி கோடி நாமங்கள் வேல்ட்ல உண்டு Koti koti naamangal vaeltla unndu ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே Aanaalum unga naamam speshal naamamae ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து Jeevan thanthu iratchippa thanthu வாழ வச்சது உங்க நாமமே Vaala vachchathu unga naamamae பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து Paraakkiramasaalikal mael aalukai thanthu பலவானை வீழ்த்தியது உங்க நாமமே Palavaanai veelththiyathu unga naamamae எளிமைக்கென்று பந்தி ஒன்ற Elimaikkentu panthi onta ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே Aayaththam pannnum unga naamamae உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது Unga naamam solla solla paeykal oduthu அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது Arikkaiyittu paada paada pavar perukuthu சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் Singaththin maelum paampin maelum நடக்கச் செய்தது உங்க நாமமே Nadakkach seythathu unga naamamae

Appa unga namathil Song Meaning

Father, there is greatness in your name
Father, there is power in your name
Your name is my sword
Your name is my shield
Freedom is assured in your name
Victory is sure in your name

There are billions of names in the world
But your name is a special name
The gift of life is the gift of salvation
It is your name that lives

Rule over the mighty
It was your name that brought down Palawan
One ball for simplicity
It is your name that prepares

Demons run to chant your name
Power increases with reporting
More of the lion and more of the snake
It was your name that made it happen

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar