🏠 Lyrics Chords Bible

Vaanjaiyaai Kaathirukiren - வாஞ்சையாய் காத்திருக்கிறேன்

வாஞ்சையாய் காத்திருக்கிறேன்

வாஞ்சையாய் காத்திருக்கிறேன்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்
வாஞ்சையாய் காத்திருக்கிறேன்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் போதும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் தாங்கும் பிரசன்னம்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

மலை போன்ற சோதனையா?
மனம் சோர்ந்த நிலைமையா ?
மலை போன்ற சோதனையா?
மனம் சோர்ந்த நிலைமையா ?
மலைகளை உருக்கும் பிரசன்னம்
மனதை புதிதாக்கும் பிரசன்னம்
மலைகளை உருக்கும் பிரசன்னம்
மனதை புதிதாக்கும் பிரசன்னம்

பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் போதும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் தாங்கும் பிரசன்னம்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

வாழ முடியாத நிலையா ?
வீழ்ந்து போன சூழ்நிலையா?
வாழ முடியாத நிலையா ?
வீழ்ந்து போன சூழ்நிலையா?
நம்மை வாழ வைக்கும் பிரசன்னம்
நம் தேவனின் பிரசன்னமே
நம்மை வாழ வைக்கும் தேவ பிரசன்னம்
நம் தேவனின் பிரசன்னமே

பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் போதும் பிரசன்னம்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
பிரசன்னம் தாங்கும் பிரசன்னம்
என் தோல்விகள் ஜெயமாய் மாறும்
அப்பா உம் பிரசன்னத்தில்
என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும்
இயேசப்பா உம் பிரசன்னத்தில்

Appa Um Prasannathil Lyrics in English

Vaanjaiyaay kaaththirukkiraேn Appaa um pirasannaththil En kuraivellaam niraivaay maaraுm Iyaesappaa um pirasannaththil Vaanjaiyaay kaaththirukkiraேn Appaa um pirasannaththil En kuraivellaam niraivaay maaraுm Iyaesappaa um pirasannaththil Pirasannam thaeva pirasannam Pirasannam pothum pirasannam Pirasannam thaeva pirasannam Pirasannam thaangum pirasannam En kuraivellaam niraivaay maaraுm Appaa um pirasannaththil En kuraivellaam niraivaay maaraுm Iyaesappaa um pirasannaththil Malai ponta sothanaiyaa? Manam sorntha nilaimaiyaa ? Malai ponta sothanaiyaa? Manam sorntha nilaimaiyaa ? Malaikalai urukkum pirasannam Manathai puthithaakkum pirasannam Malaikalai urukkum pirasannam Manathai puthithaakkum pirasannam Pirasannam thaeva pirasannam Pirasannam pothum pirasannam Pirasannam thaeva pirasannam Pirasannam thaangum pirasannam En kuraivellaam niraivaay maaraுm Appaa um pirasannaththil En kuraivellaam niraivaay maaraுm Iyaesappaa um pirasannaththil Vaala mutiyaatha nilaiyaa ? Veelnthu pona soolnilaiyaa? Vaala mutiyaatha nilaiyaa ? Veelnthu pona soolnilaiyaa? Nammai vaala vaikkum pirasannam Nam thaevanin pirasannamae Nammai vaala vaikkum thaeva pirasannam Nam thaevanin pirasannamae Pirasannam thaeva pirasannam Pirasannam pothum pirasannam Pirasannam thaeva pirasannam Pirasannam thaangum pirasannam En tholvikal jeyamaay maaraுm Appaa um pirasannaththil En kuraivellaam niraivaay maaraுm Iyaesappaa um pirasannaththil

PowerPoint Presentation Slides for the song Appa Um Prasannathil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Um Prasannathil PPT Vaanjaiyaai Kaathirukiren PPT

வாஞ்சையாய் காத்திருக்கிறேன் Vaanjaiyaay kaaththirukkiraேn அப்பா உம் பிரசன்னத்தில் Appaa um pirasannaththil என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும் En kuraivellaam niraivaay maaraுm இயேசப்பா உம் பிரசன்னத்தில் Iyaesappaa um pirasannaththil வாஞ்சையாய் காத்திருக்கிறேன் Vaanjaiyaay kaaththirukkiraேn அப்பா உம் பிரசன்னத்தில் Appaa um pirasannaththil என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும் En kuraivellaam niraivaay maaraுm இயேசப்பா உம் பிரசன்னத்தில் Iyaesappaa um pirasannaththil பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam thaeva pirasannam பிரசன்னம் போதும் பிரசன்னம் Pirasannam pothum pirasannam பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam thaeva pirasannam பிரசன்னம் தாங்கும் பிரசன்னம் Pirasannam thaangum pirasannam என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும் En kuraivellaam niraivaay maaraுm அப்பா உம் பிரசன்னத்தில் Appaa um pirasannaththil என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும் En kuraivellaam niraivaay maaraுm இயேசப்பா உம் பிரசன்னத்தில் Iyaesappaa um pirasannaththil மலை போன்ற சோதனையா? Malai ponta sothanaiyaa? மனம் சோர்ந்த நிலைமையா ? Manam sorntha nilaimaiyaa ? மலை போன்ற சோதனையா? Malai ponta sothanaiyaa? மனம் சோர்ந்த நிலைமையா ? Manam sorntha nilaimaiyaa ? மலைகளை உருக்கும் பிரசன்னம் Malaikalai urukkum pirasannam மனதை புதிதாக்கும் பிரசன்னம் Manathai puthithaakkum pirasannam மலைகளை உருக்கும் பிரசன்னம் Malaikalai urukkum pirasannam மனதை புதிதாக்கும் பிரசன்னம் Manathai puthithaakkum pirasannam பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam thaeva pirasannam பிரசன்னம் போதும் பிரசன்னம் Pirasannam pothum pirasannam பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam thaeva pirasannam பிரசன்னம் தாங்கும் பிரசன்னம் Pirasannam thaangum pirasannam என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும் En kuraivellaam niraivaay maaraுm அப்பா உம் பிரசன்னத்தில் Appaa um pirasannaththil என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும் En kuraivellaam niraivaay maaraுm இயேசப்பா உம் பிரசன்னத்தில் Iyaesappaa um pirasannaththil வாழ முடியாத நிலையா ? Vaala mutiyaatha nilaiyaa ? வீழ்ந்து போன சூழ்நிலையா? Veelnthu pona soolnilaiyaa? வாழ முடியாத நிலையா ? Vaala mutiyaatha nilaiyaa ? வீழ்ந்து போன சூழ்நிலையா? Veelnthu pona soolnilaiyaa? நம்மை வாழ வைக்கும் பிரசன்னம் Nammai vaala vaikkum pirasannam நம் தேவனின் பிரசன்னமே Nam thaevanin pirasannamae நம்மை வாழ வைக்கும் தேவ பிரசன்னம் Nammai vaala vaikkum thaeva pirasannam நம் தேவனின் பிரசன்னமே Nam thaevanin pirasannamae பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam thaeva pirasannam பிரசன்னம் போதும் பிரசன்னம் Pirasannam pothum pirasannam பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam thaeva pirasannam பிரசன்னம் தாங்கும் பிரசன்னம் Pirasannam thaangum pirasannam என் தோல்விகள் ஜெயமாய் மாறும் En tholvikal jeyamaay maaraுm அப்பா உம் பிரசன்னத்தில் Appaa um pirasannaththil என் குறைவெல்லாம் நிறைவாய் மாறும் En kuraivellaam niraivaay maaraுm இயேசப்பா உம் பிரசன்னத்தில் Iyaesappaa um pirasannaththil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum