🏠 Lyrics Chords Bible

Appa Thayala Gunanandha - அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா

அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா

அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா

குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ
செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ

கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி

மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே

என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ

இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே – என்றன்
கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே

நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே – பல
கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே

Appa Thayala Gunanandha Lyrics in English

Appaa thayaala kunnaanantha monantha vaethaa pollaa Ippaaril kaaypaamun aekineero aesunaathaa Kuttam sumaththap poych saatchikalaith thaetinaaro Settalar ellaam thiranntaekamaayk kootinaaro Kannam athaiththatho kannkal sivanthavo suvaamee -pori Minnik kalangi, visanam uttaீro nan naemi Meyyaana saatchi ittaைyanae sonna um meethae – theeyar Poyyaana saatchi ittaைyo, sumaththinaar theethae En kattaைneekkieetaetta vaathaikkullaaneero – ummaip Pin kattayk katti pilaaththidangaொnndu ponaaro Iththanai paadukal neer patta thenkodum paavamae – entan Karththanae un meethil vanthathaiyo thaeva kopamae Neerpatta paattaைppol aar pattuththaanguvaar thaevae – pala Kaarpatta nenjamum seerpattup pokumae kovae

PowerPoint Presentation Slides for the song Appa Thayala Gunanandha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Thayala Gunanandha PPT

அப்பா தயாள குணாநந்த மோனந்த வேதா பொல்லா Appaa thayaala kunnaanantha monantha vaethaa pollaa இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ ஏசுநாதா Ippaaril kaaypaamun aekineero aesunaathaa குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ Kuttam sumaththap poych saatchikalaith thaetinaaro செற்றலர் எல்லாம் திரண்டேகமாய்க் கூடினாரோ Settalar ellaam thiranntaekamaayk kootinaaro கன்னம் அதைத்ததோ கண்கள் சிவந்தவோ சுவாமீ -பொறி Kannam athaiththatho kannkal sivanthavo suvaamee -pori மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ நன் னேமி Minnik kalangi, visanam uttaீro nan naemi மெய்யான சாட்சி இட்டையனே சொன்ன உம் மீதே – தீயர் Meyyaana saatchi ittaைyanae sonna um meethae – theeyar பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே Poyyaana saatchi ittaைyo, sumaththinaar theethae என் கட்டைநீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ – உம்மைப் En kattaைneekkieetaetta vaathaikkullaaneero – ummaip பின் கட்டாய்க் கட்டி பிலாத்திடங்கொண்டு போனாரோ Pin kattayk katti pilaaththidangaொnndu ponaaro இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே – என்றன் Iththanai paadukal neer patta thenkodum paavamae – entan கர்த்தனே உன் மீதில் வந்ததையோ தேவ கோபமே Karththanae un meethil vanthathaiyo thaeva kopamae நீர்பட்ட பாட்டைப்போல் ஆர் பட்டுத்தாங்குவார் தேவே – பல Neerpatta paattaைppol aar pattuththaanguvaar thaevae – pala கார்பட்ட நெஞ்சமும் சீர்பட்டுப் போகுமே கோவே Kaarpatta nenjamum seerpattup pokumae kovae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum