🏠 Lyrics Chords Bible

Appa Ennai Muluvathum - அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என்

1. உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா – ஒரு

2. உலகப்பெருமை சிற்றின்பம்
உதறி விட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா

3. வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை ஆடையாய்
அணிந்து கொண்டேன் நான்

4. உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா (செத்ததையா)

Appa Ennai Muluvathum Lyrics in English

Appaa ennai muluvathum arppanniththaen aiyaa Uyirotirukkum naalellaam umakkuch sonthamaiyaa Arppanniththaen arppanniththaen Aavi aaththumaa sareeram arppanniththaen – en 1. Ullam udal ellaamae Umakkuth thanthaenaiyaa Kallam kapadu illaamal Kaaththuk kollumaiyaa – oru 2. Ulakapperumai sittinpam Uthari vittaேnaiyaa Kasappu veraுppu kaayangal Kadanthu ponathaiyaa 3. Vaakkuvaatham poraamaikal Thookki erinthaen naan Aanndavar Yesuvai aataiyaay Anninthu konntaen naan 4. Umakkaay vaalum vairaakkiyam Ullaththil vanthathaiyaa Enakkaay vaalum ennnangal Ento matinthathaiyaa (seththathaiyaa)

PowerPoint Presentation Slides for the song Appa Ennai Muluvathum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Appa Ennai Muluvathum PPT

அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா Appaa ennai muluvathum arppanniththaen aiyaa உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குச் சொந்தமையா Uyirotirukkum naalellaam umakkuch sonthamaiyaa அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன் Arppanniththaen arppanniththaen ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன் – என் Aavi aaththumaa sareeram arppanniththaen – en 1. உள்ளம் உடல் எல்லாமே 1. Ullam udal ellaamae உமக்குத் தந்தேனையா Umakkuth thanthaenaiyaa கள்ளம் கபடு இல்லாமல் Kallam kapadu illaamal காத்துக் கொள்ளுமையா – ஒரு Kaaththuk kollumaiyaa – oru 2. உலகப்பெருமை சிற்றின்பம் 2. Ulakapperumai sittinpam உதறி விட்டேனையா Uthari vittaேnaiyaa கசப்பு வெறுப்பு காயங்கள் Kasappu veraுppu kaayangal கடந்து போனதையா Kadanthu ponathaiyaa 3. வாக்குவாதம் பொறாமைகள் 3. Vaakkuvaatham poraamaikal தூக்கி எறிந்தேன் நான் Thookki erinthaen naan ஆண்டவர் இயேசுவை ஆடையாய் Aanndavar Yesuvai aataiyaay அணிந்து கொண்டேன் நான் Anninthu konntaen naan 4. உமக்காய் வாழும் வைராக்கியம் 4. Umakkaay vaalum vairaakkiyam உள்ளத்தில் வந்ததையா Ullaththil vanthathaiyaa எனக்காய் வாழும் எண்ணங்கள் Enakkaay vaalum ennnangal என்றோ மடிந்ததையா (செத்ததையா) Ento matinthathaiyaa (seththathaiyaa)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum