🏠 Lyrics Chords Bible

Appa Appa Yesappa - அப்பா அப்பா இயேசப்பா

அப்பா அப்பா இயேசப்பா

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa

அப்பா அப்பா இயேசப்பா
உந்தன் பிள்ளை நானப்பா
கவலை எனக்கு இல்லப்பா-2

காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா
கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா-2-அப்பா

1.பிறந்திட்ட நாள் முதல்
பாதுகாத்து வந்தீரே
கவலை கண்ணீர் எல்லாம்
மாற்றிவிட்டீரே-2
தள்ளாடி நடந்த என்னை
தாங்கி கொண்டீரே
தகப்பனை போல என்னை
தோளில் சுமந்தீரே-2-அப்பா

2.அப்பத்தையும் மீனையும்
கொடுக்கும் நல்ல தகப்பனே
பசியும் தாகம் எல்லாம்
நீக்கி விட்டீரே-2
அப்பா பிதாவே என்று அழைத்திடும்
உரிமையை எனக்கு தந்தீரே-2-அப்பா

அப்பா அப்பா இயேசப்பா - Appa Appa Yesappa Lyrics in English

Appaa appaa iyaesappaa – Appa Appa Yesappa Appaa appaa iyaesappaa Unthan pillai naanappaa Kavalai enakku illappaa-2 Kaakkum theyvam entum neerthaanappaa Kalangida thaevai illai naanthaanappaa-2-appaa 1.piranthitta naal muthal Paathukaaththu vantheerae Kavalai kannnneer ellaam Maattivittirae-2 Thallaati nadantha ennai Thaangi konnteerae Thakappanai pola ennai Tholil sumantheerae-2-appaa 2.appaththaiyum meenaiyum Kodukkum nalla thakappanae Pasiyum thaakam ellaam Neekki vittirae-2 Appaa pithaavae entu alaiththidum Urimaiyai enakku thantheerae-2-appaa

PowerPoint Presentation Slides for the song அப்பா அப்பா இயேசப்பா - Appa Appa Yesappa

by clicking the fullscreen button in the Top left. Or you can download அப்பா அப்பா இயேசப்பா - Appa Appa Yesappa PPT Appa Appa Yesappa PPT

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa Appaa appaa iyaesappaa – Appa Appa Yesappa அப்பா அப்பா இயேசப்பா Appaa appaa iyaesappaa உந்தன் பிள்ளை நானப்பா Unthan pillai naanappaa கவலை எனக்கு இல்லப்பா-2 Kavalai enakku illappaa-2 காக்கும் தெய்வம் என்றும் நீர்தானப்பா Kaakkum theyvam entum neerthaanappaa கலங்கிட தேவை இல்லை நான்தானப்பா-2-அப்பா Kalangida thaevai illai naanthaanappaa-2-appaa 1.பிறந்திட்ட நாள் முதல் 1.piranthitta naal muthal பாதுகாத்து வந்தீரே Paathukaaththu vantheerae கவலை கண்ணீர் எல்லாம் Kavalai kannnneer ellaam மாற்றிவிட்டீரே-2 Maattivittirae-2 தள்ளாடி நடந்த என்னை Thallaati nadantha ennai தாங்கி கொண்டீரே Thaangi konnteerae தகப்பனை போல என்னை Thakappanai pola ennai தோளில் சுமந்தீரே-2-அப்பா Tholil sumantheerae-2-appaa 2.அப்பத்தையும் மீனையும் 2.appaththaiyum meenaiyum கொடுக்கும் நல்ல தகப்பனே Kodukkum nalla thakappanae பசியும் தாகம் எல்லாம் Pasiyum thaakam ellaam நீக்கி விட்டீரே-2 Neekki vittirae-2 அப்பா பிதாவே என்று அழைத்திடும் Appaa pithaavae entu alaiththidum உரிமையை எனக்கு தந்தீரே-2-அப்பா Urimaiyai enakku thantheerae-2-appaa

அப்பா அப்பா இயேசப்பா - Appa Appa Yesappa Song Meaning

Appa Appa Yesappa – Appa Appa Yesappa

Father Father Jesus
I am your child
I don't care-2

Nethanappa is also a protective deity
No need to panic Nandanappa-2-appa

1. From the date of birth
Protected
Worry and tears are all
You have changed-2
I staggered
Bear it
Like a father to me
Sumantheer-2-appa on the shoulder

2. Bread and fish
A good father who gives
Hunger and thirst are all
Remove Vitere-2
Father will call you father
Give me the right-2-Father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar