🏠 Lyrics Chords Bible

Appa Alpha Omega - அப்பா அல்பா ஒமெகா

அப்பா அல்பா ஒமெகா

அப்பா அல்பா ஒமெகா
புகழ் உமக்கே எப்போதும்
தொடக்கமும் முடிவும் நீரே
துதிக்குப் பாத்திரரே – அப்பா

1. பரிசுத்த வாழ்வு நான் வாழ
பிரித்தீரே பிறக்கும் முன்னாலே

புகழ் உமக்கே புகழ் உமக்கே (2)-தொடக்க

2. மறுபடி பிறக்க செய்தீரே
கிருபையால் இரட்சித்தீர் – புகழ்

3.உம் அன்பை ஊற்றினார் என்னில்
உன்னத அபிஷேகத்தாலே

4.இரக்கத்தில் செல்வந்தர் நீரே
இதயத்தில் தீபமானீரே

5.இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்
இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

அப்பா அல்பா ஒமெகா - Appa Alpha Omega Lyrics in English

Appaa alpaa omekaa Pukal umakkae eppothum Thodakkamum mutivum neerae Thuthikkup paaththirarae – appaa 1. Parisuththa vaalvu naan vaala Piriththeerae pirakkum munnaalae Pukal umakkae pukal umakkae (2)-thodakka 2. Maraுpati pirakka seytheerae Kirupaiyaal iratchiththeer – pukal 3.um anpai oottinaar ennil Unnatha apishaekaththaalae 4.irakkaththil selvanthar neerae Ithayaththil theepamaaneerae 5.irai Yesu arasukkul alaiththeer Irulin aatchiyaik kalaiththeer

PowerPoint Presentation Slides for the song அப்பா அல்பா ஒமெகா - Appa Alpha Omega

by clicking the fullscreen button in the Top left. Or you can download அப்பா அல்பா ஒமெகா - Appa Alpha Omega PPT Appa Alpha Omega PPT

அப்பா அல்பா ஒமெகா Appaa alpaa omekaa புகழ் உமக்கே எப்போதும் Pukal umakkae eppothum தொடக்கமும் முடிவும் நீரே Thodakkamum mutivum neerae துதிக்குப் பாத்திரரே – அப்பா Thuthikkup paaththirarae – appaa 1. பரிசுத்த வாழ்வு நான் வாழ 1. Parisuththa vaalvu naan vaala பிரித்தீரே பிறக்கும் முன்னாலே Piriththeerae pirakkum munnaalae புகழ் உமக்கே புகழ் உமக்கே (2)-தொடக்க Pukal umakkae pukal umakkae (2)-thodakka 2. மறுபடி பிறக்க செய்தீரே 2. Maraுpati pirakka seytheerae கிருபையால் இரட்சித்தீர் – புகழ் Kirupaiyaal iratchiththeer – pukal 3.உம் அன்பை ஊற்றினார் என்னில் 3.um anpai oottinaar ennil உன்னத அபிஷேகத்தாலே Unnatha apishaekaththaalae 4.இரக்கத்தில் செல்வந்தர் நீரே 4.irakkaththil selvanthar neerae இதயத்தில் தீபமானீரே Ithayaththil theepamaaneerae 5.இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர் 5.irai Yesu arasukkul alaiththeer இருளின் ஆட்சியைக் கலைத்தீர் Irulin aatchiyaik kalaiththeer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum