🏠 Lyrics Chords Bible

Anusarikka Deva - அனுசரிக்க தேவா-

அனுசரிக்க தேவா-

1. அனுசரிக்க தேவா
அனுதினம் போதியும்
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்

2. அன்புடனே சேவிப்பேன்
இன்பம் ஈயும் அதுவே
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்

3. நீர் சென்ற பாதை செல்ல
பார்த்திபா போதித்திடும்
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்

4. காட்டுவேன் என் நேசத்தை
சாட்சியால் இப்பாருக்கே
என்னை நேசித்த நேசா
என்றும் உம்மை நேசிப்பேன்

அனுசரிக்க தேவா- Anusarikka Deva Lyrics in English

1. Anusarikka thaevaa Anuthinam pothiyum Ennai naesiththa naesaa Entum ummai naesippaen 2. Anpudanae sevippaen Inpam eeyum athuvae Ennai naesiththa naesaa Entum ummai naesippaen 3. Neer senta paathai sella Paarththipaa pothiththidum Ennai naesiththa naesaa Entum ummai naesippaen 4. Kaattuvaen en naesaththai Saatchiyaal ippaarukkae Ennai naesiththa naesaa Entum ummai naesippaen

PowerPoint Presentation Slides for the song அனுசரிக்க தேவா- Anusarikka Deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download அனுசரிக்க தேவா- Anusarikka Deva PPT Anusarikka Deva PPT

1. அனுசரிக்க தேவா 1. Anusarikka thaevaa அனுதினம் போதியும் Anuthinam pothiyum என்னை நேசித்த நேசா Ennai naesiththa naesaa என்றும் உம்மை நேசிப்பேன் Entum ummai naesippaen 2. அன்புடனே சேவிப்பேன் 2. Anpudanae sevippaen இன்பம் ஈயும் அதுவே Inpam eeyum athuvae என்னை நேசித்த நேசா Ennai naesiththa naesaa என்றும் உம்மை நேசிப்பேன் Entum ummai naesippaen 3. நீர் சென்ற பாதை செல்ல 3. Neer senta paathai sella பார்த்திபா போதித்திடும் Paarththipaa pothiththidum என்னை நேசித்த நேசா Ennai naesiththa naesaa என்றும் உம்மை நேசிப்பேன் Entum ummai naesippaen 4. காட்டுவேன் என் நேசத்தை 4. Kaattuvaen en naesaththai சாட்சியால் இப்பாருக்கே Saatchiyaal ippaarukkae என்னை நேசித்த நேசா Ennai naesiththa naesaa என்றும் உம்மை நேசிப்பேன் Entum ummai naesippaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar