Anudhinamum Um Mugathai - அனுதினமும் உம் முகத்தை
அனுதினமும் உம் முகத்தை
Anudhinamum um mugathai – அனுதினமும் உம் முகத்தை
அனுதினமும் உம் முகத்தை நான் பார்க்கணும் – 2
அதிகாலையில் உம் குரலை கேட்கணுமே இயேசய்யா .
1. உம் புகழை பாட ஆயிரம் நாவுகளும்
போதாது போதாது போதாதையா
உம் வார்த்தை ஒன்றே என் நாடி துடிப்பு
உம்மால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
உம்மால் ஒரு மதிலை தாண்டுவேன் .
2.உம் வார்த்தை இல்லாமல் வேதனையும் நோயும்
போகாது போகாது போகாதையா
நீர் மாத்ரம் போதும் எல்லாம் பறந்தோடும்
நீர் என்னை காத்துக்கொள்வீரே
நீர் என்னை மறைத்திடுவீரே .
Anudhinamum Um Mugathai - அனுதினமும் உம் முகத்தை Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Anudhinamum Um Mugathai - அனுதினமும் உம் முகத்தை
by clicking the fullscreen button in the Top left. Or you can download Anudhinamum Um Mugathai - அனுதினமும் உம் முகத்தை PPT Anudhinamum Um Mugathai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum