🏠 Lyrics Chords Bible

Antho Kalvariyal - அந்தோ கல்வாரியில்

அந்தோ கல்வாரியில்

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகினார்-2

அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2
குருதி வடிந்தவர் தொங்கினார்
வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

Antho Kalvariyal - அந்தோ கல்வாரியில் Lyrics in English

Makimai maatchimai maranthilanthoraay Kodumaikkurusaith therintheduththaarae_2 Maaya lokaththodaliyaathu yaan Thooya kalvaariyin anpai anntidavae-2 Antho! Kalvaariyil arumai iratchakarae Siraுmai atainthae thongukinaar-2 Alakumillai saunthariyamillai Anthak kaeduttaாr enthanai meetka-2 Pala ninthaikal sumanthaalumae Pathinaayiram paerilum siranthavarae-2 Antho! Kalvaariyil arumai iratchakarae Siraுmai atainthae thongukiraar-2 Mulin mutiyum sevvangi anninthum Kaal karangal aannikal paaynthum-2 Kuruthi vatinthavar thonginaar Varunthi mativoraiyum meettidavae-2 Antho! Kalvaariyil arumai iratchakarae Siraுmai atainthae thongukiraar-2

PowerPoint Presentation Slides for the song Antho Kalvariyal - அந்தோ கல்வாரியில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Antho Kalvariyal - அந்தோ கல்வாரியில் PPT Antho Kalvariyal PPT

மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய் Makimai maatchimai maranthilanthoraay கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2 Kodumaikkurusaith therintheduththaarae_2 மாய லோகத்தோடழியாது யான் Maaya lokaththodaliyaathu yaan தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 Thooya kalvaariyin anpai anntidavae-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே Antho! Kalvaariyil arumai iratchakarae சிறுமை அடைந்தே தொங்குகினார்-2 Siraுmai atainthae thongukinaar-2 அழகுமில்லை சௌந்தரியமில்லை Alakumillai saunthariyamillai அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2 Anthak kaeduttaாr enthanai meetka-2 பல நிந்தைகள் சுமந்தாலுமே Pala ninthaikal sumanthaalumae பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே-2 Pathinaayiram paerilum siranthavarae-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே Antho! Kalvaariyil arumai iratchakarae சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 Siraுmai atainthae thongukiraar-2 முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும் Mulin mutiyum sevvangi anninthum கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்-2 Kaal karangal aannikal paaynthum-2 குருதி வடிந்தவர் தொங்கினார் Kuruthi vatinthavar thonginaar வருந்தி மடிவோரையும் மீட்டிடவே-2 Varunthi mativoraiyum meettidavae-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே Antho! Kalvaariyil arumai iratchakarae சிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 Siraுmai atainthae thongukiraar-2

Antho Kalvariyal - அந்தோ கல்வாரியில் Song Meaning

Glory and majesty are forgotten
Knowing about cruelty_2
It is not a mystical world
Andidave the love of Pure Calvary-2

Alas! Dear Savior at Calvary
He hung himself as a child-2

No beauty, no beauty
To rescue the thief-2
Even though many blames are borne
The best among ten thousand-2

Alas! Dear Savior at Calvary
He hangs on being small-2

Wear a rectangle at the end of the thorn
Feet, hands and nails will flow-2
The bleeding man hanged
To save those who repent and die-2

Alas! Dear Savior at Calvary
He hangs on being small-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar