🏠 Lyrics Chords Bible

Antho En Yesu - அந்தோ என் இயேசு

அந்தோ என் இயேசு

அந்தோ என் இயேசு
தொங்கினார் சிலுவை மீது
நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்(2)
என் பாவம் போக்கவே

எந்தன் பாவக் கறைகள் போக்க
ஈன சிலுவை சுமந்தாரே
இணையில்லா வாழ்வு கொடுக்க
தொங்கினார் சிலுவை மீதில்

கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்
கொடூரமாக பலியானார்
உலக பாவம் சாபம் போக்க
தொங்கினார் சிலுவை மீதில்

என்னை சொந்த மகனாய் மாற்ற
இரத்தம் சிந்தி மரித்தாரே
அக்கினை வாழ்வில் இருந்து மீட்க
தொங்கினார் சிலுவை மீதில்

Antho En Yesu Lyrics in English

Antho en Yesu Thonginaar siluvai meethu Noraுkkappattar odukkappattar(2) En paavam pokkavae Enthan paavak karaikal pokka Eena siluvai sumanthaarae Innaiyillaa vaalvu kodukka Thonginaar siluvai meethil Kolkathaa malaiyil kalvarkal maththiyil Kotooramaaka paliyaanaar Ulaka paavam saapam pokka Thonginaar siluvai meethil Ennai sontha makanaay maatta Iraththam sinthi mariththaarae Akkinai vaalvil irunthu meetka Thonginaar siluvai meethil

PowerPoint Presentation Slides for the song Antho En Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Antho En Yesu PPT

அந்தோ என் இயேசு Antho en Yesu தொங்கினார் சிலுவை மீது Thonginaar siluvai meethu நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்(2) Noraுkkappattar odukkappattar(2) என் பாவம் போக்கவே En paavam pokkavae எந்தன் பாவக் கறைகள் போக்க Enthan paavak karaikal pokka ஈன சிலுவை சுமந்தாரே Eena siluvai sumanthaarae இணையில்லா வாழ்வு கொடுக்க Innaiyillaa vaalvu kodukka தொங்கினார் சிலுவை மீதில் Thonginaar siluvai meethil கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில் Kolkathaa malaiyil kalvarkal maththiyil கொடூரமாக பலியானார் Kotooramaaka paliyaanaar உலக பாவம் சாபம் போக்க Ulaka paavam saapam pokka தொங்கினார் சிலுவை மீதில் Thonginaar siluvai meethil என்னை சொந்த மகனாய் மாற்ற Ennai sontha makanaay maatta இரத்தம் சிந்தி மரித்தாரே Iraththam sinthi mariththaarae அக்கினை வாழ்வில் இருந்து மீட்க Akkinai vaalvil irunthu meetka தொங்கினார் சிலுவை மீதில் Thonginaar siluvai meethil

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum