Chords
🏠 Lyrics Chords Bible

Antha Naal Inpa Inpa Inpa Naal - அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்
எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

1. இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே
சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள்
விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே
வேகமாய் வேகமாய் வேகமாய்

2. கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே
பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே
வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே
நீங்குமே நீங்குமே நீங்குமே

3. ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார்
பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார்
ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே
மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம்

4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே
நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே
தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே
என்றுமே என்றுமே என்றென்றுமே

5. பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே
பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே
பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன்
பருகுவோம் பருகுவோம் பருகுவோம்

Antha Naal Inpa Inpa Inpa Naal Lyrics in English

Antha naal inpa inpa inpa naal Engal Yesu raajan vaanil thontum naal Alleluya Alleluya Alleluya 1. Inthap poomi venthuruki saampalaakumae Sinthiththu mananthirumpi avarai anntikkol Viraivudan otivaa vinnnnilae seravae Vaekamaay vaekamaay vaekamaay 2. Kashdam nashdam pattappaadu paranthu pokumae Panjam pasi thaakamumae marainthu pokumae Vaathai Nnoy thunpamum varuththangal yaavumae Neengumae neengumae neengumae 3. Aattukkutti pinnae povaar paattup paaduvaar Paravasangal soolnthu mika aattam aaduvaar Aanantham entumae aarpparippom avaraiyae Makiluvom makiluvom makiluvom 4. Puthiya vaanam puthiya poomi thontum naalilae Niththiya kaalam naamum angae vaalvomentumae Thootharkal yaavarum sevaikal purivaarae Entumae entumae ententumae 5. Paavamatta Parisuththarin raajyamathilae Paalarkal pola naamum paarkkappaduvomae Paaludan thaenumaayp palarasam paangudan Parukuvom parukuvom parukuvom

PowerPoint Presentation Slides for the song Antha Naal Inpa Inpa Inpa Naal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Antha Naal Inpa Inpa Inpa Naal PPT

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் Antha naal inpa inpa inpa naal எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் Engal Yesu raajan vaanil thontum naal அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya Alleluya 1. இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே 1. Inthap poomi venthuruki saampalaakumae சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் Sinthiththu mananthirumpi avarai anntikkol விரைவுடன் ஓடிவா விண்ணிலே சேரவே Viraivudan otivaa vinnnnilae seravae வேகமாய் வேகமாய் வேகமாய் Vaekamaay vaekamaay vaekamaay 2. கஷ்டம் நஷ்டம் பட்டப்பாடு பறந்து போகுமே 2. Kashdam nashdam pattappaadu paranthu pokumae பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே Panjam pasi thaakamumae marainthu pokumae வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே Vaathai Nnoy thunpamum varuththangal yaavumae நீங்குமே நீங்குமே நீங்குமே Neengumae neengumae neengumae 3. ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டுப் பாடுவார் 3. Aattukkutti pinnae povaar paattup paaduvaar பரவசங்கள் சூழ்ந்து மிக ஆட்டம் ஆடுவார் Paravasangal soolnthu mika aattam aaduvaar ஆனந்தம் என்றுமே ஆர்ப்பரிப்போம் அவரையே Aanantham entumae aarpparippom avaraiyae மகிழுவோம் மகிழுவோம் மகிழுவோம் Makiluvom makiluvom makiluvom 4. புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளிலே 4. Puthiya vaanam puthiya poomi thontum naalilae நித்திய காலம் நாமும் அங்கே வாழ்வோமென்றுமே Niththiya kaalam naamum angae vaalvomentumae தூதர்கள் யாவரும் சேவைகள் புரிவாரே Thootharkal yaavarum sevaikal purivaarae என்றுமே என்றுமே என்றென்றுமே Entumae entumae ententumae 5. பாவமற்ற பரிசுத்தரின் ராஜ்யமதிலே 5. Paavamatta Parisuththarin raajyamathilae பாலர்கள் போல நாமும் பார்க்கப்படுவோமே Paalarkal pola naamum paarkkappaduvomae பாலுடன் தேனுமாய்ப் பழரசம் பாங்குடன் Paaludan thaenumaayp palarasam paangudan பருகுவோம் பருகுவோம் பருகுவோம் Parukuvom parukuvom parukuvom

Antha Naal Inpa Inpa Inpa Naal Song Meaning

It was a day of joy and joy
The day our Jesus will appear in heaven
Hallelujah Hallelujah Hallelujah

1. This earth is burnt to ashes
Think and repent and endure him
Run quickly and join the sky
Fast, fast, fast

2. Hardship, loss, and graduation will fly away
Hunger and thirst will disappear
Plague is all suffering and grief
You and you and you

3. The lamb will follow and sing
He will play a lot in ecstasy
Let's call him Ananda
Let's enjoy Let's enjoy Let's enjoy

4. On the day when the new heavens and the new earth appear
May we live there forever
All ambassadors will be of service
Forever and ever and ever

5. In the Kingdom of the Sinless Saint
We will be seen as children
With milk and honey with fruit juice
Sip Sip Sip

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum