🏠 Lyrics Chords Bible

Antha Inba Naatin - அந்த இன்ப நாட்டின்

அந்த இன்ப நாட்டின்

அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன்
அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன்
கிருபையால் ரட்சகர் பக்கம்நான் நிற்கையில்
என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ

மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டோ
அஸ்தமானத்தில் சேரும் போது
பேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலே
என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ

1கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன்
ஆத்ம பாரத்தோடு வாழ்வேன்
அந்த இன்ப நாளின் மின்னும் நட்சத்திரம்
என்னதாய் மாற நான் உழைப்பேன்….மின்னும்

2 நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன்
அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன்
பொன்னகர் இன்பம் என் பங்காக விளங்கும்
என் கிரிடம் ஜொலிக்க காணுவேன்

மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டு
அஸ்தமானத்தில் சேரும் போது
பேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலே
என் கிரிடம் ஜொலிக்க காணுவேன்

Antha Inba Naatin - அந்த இன்ப நாட்டின் Lyrics in English

Antha inpa naattin ninaivil vaalkiraேn Asthamaanaththil angu servaen Kirupaiyaal ratchakar pakkamnaan nirkaiyil En kiridam jolikka kaannpaeno Minnum natchaththiram en kiridaththil unntoo Asthamaanaththil serum pothu Paerinpa naattinil sukirtha vaalvilae En kiridam jolikka kaannpaeno 1karththarin pelaththil ulaiththu jepippaen Aathma paaraththodu vaalvaen Antha inpa naalin minnum natchaththiram Ennathaay maara naan ulaippaen….minnum 2 naan avar mukam kanndu aanantham kolvaen Avar paatham veelnthu pottaுvaen Ponnakar inpam en pangaaka vilangum En kiridam jolikka kaanuvaen Minnum natchaththiram en kiridaththil unndu Asthamaanaththil serum pothu Paerinpa naattinil sukirtha vaalvilae En kiridam jolikka kaanuvaen

PowerPoint Presentation Slides for the song Antha Inba Naatin - அந்த இன்ப நாட்டின்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Antha Inba Naatin - அந்த இன்ப நாட்டின் PPT Antha Inba Naatin PPT

அந்த இன்ப நாட்டின் நினைவில் வாழ்கிறேன் Antha inpa naattin ninaivil vaalkiraேn அஸ்தமானத்தில் அங்கு சேர்வேன் Asthamaanaththil angu servaen கிருபையால் ரட்சகர் பக்கம்நான் நிற்கையில் Kirupaiyaal ratchakar pakkamnaan nirkaiyil என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ En kiridam jolikka kaannpaeno மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டோ Minnum natchaththiram en kiridaththil unntoo அஸ்தமானத்தில் சேரும் போது Asthamaanaththil serum pothu பேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலே Paerinpa naattinil sukirtha vaalvilae என் கிரிடம் ஜொலிக்க காண்பேனோ En kiridam jolikka kaannpaeno 1கர்த்தரின் பெலத்தில் உழைத்து ஜெபிப்பேன் 1karththarin pelaththil ulaiththu jepippaen ஆத்ம பாரத்தோடு வாழ்வேன் Aathma paaraththodu vaalvaen அந்த இன்ப நாளின் மின்னும் நட்சத்திரம் Antha inpa naalin minnum natchaththiram என்னதாய் மாற நான் உழைப்பேன்….மின்னும் Ennathaay maara naan ulaippaen….minnum 2 நான் அவர் முகம் கண்டு ஆனந்தம் கொள்வேன் 2 naan avar mukam kanndu aanantham kolvaen அவர் பாதம் வீழ்ந்து போற்றுவேன் Avar paatham veelnthu pottaுvaen பொன்னகர் இன்பம் என் பங்காக விளங்கும் Ponnakar inpam en pangaaka vilangum என் கிரிடம் ஜொலிக்க காணுவேன் En kiridam jolikka kaanuvaen மின்னும் நட்சத்திரம் என் கிரிடத்தில் உண்டு Minnum natchaththiram en kiridaththil unndu அஸ்தமானத்தில் சேரும் போது Asthamaanaththil serum pothu பேரின்ப நாட்டினில் சுகிர்த வாழ்விலே Paerinpa naattinil sukirtha vaalvilae என் கிரிடம் ஜொலிக்க காணுவேன் En kiridam jolikka kaanuvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum