🏠 Lyrics Chords Bible

Anpin Thaeva Narkarunnaiyilae - அன்பின் தேவ நற்கருணையிலே

அன்பின் தேவ நற்கருணையிலே

அன்பின் தேவ நற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையின் வழி நடந்தே
அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்ப குண ரசத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
நற் கருணை விஸ்வாசமதில்
நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
இளமையின் பொலிவால் திருச்சபையும்
யாவரும் வாழ தயை புரிவீர்

Anpin Thaeva Narkarunnaiyilae Lyrics in English

Anpin thaeva narkarunnaiyilae Aliyaap pukalodu vaalpavarae Anpup paathaiyin vali nadanthae Atiyor vaalnthida thunnai seyveer 1. Arputhamaaka emaip pataiththeer Tharparan neerae emai meettir Porpudan appa kuna rasaththil Eppoluthum vaal iraivanaaneer Eththanai valikalil umathanpai Ennpiththemai neer aatkonnteer 2. Kalvaari malaiyin sikaramathil Kanivudan thinam emmai nilai niraுththum Nar karunnai visvaasamathil Nampikkaiyootti valarththiduveer Ilamaiyin polivaal thiruchSabaiyum Yaavarum vaala thayai puriveer

PowerPoint Presentation Slides for the song Anpin Thaeva Narkarunnaiyilae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anpin Thaeva Narkarunnaiyilae PPT

அன்பின் தேவ நற்கருணையிலே Anpin thaeva narkarunnaiyilae அழியாப் புகழோடு வாழ்பவரே Aliyaap pukalodu vaalpavarae அன்புப் பாதையின் வழி நடந்தே Anpup paathaiyin vali nadanthae அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் Atiyor vaalnthida thunnai seyveer 1. அற்புதமாக எமைப் படைத்தீர் 1. Arputhamaaka emaip pataiththeer தற்பரன் நீரே எமை மீட்டீர் Tharparan neerae emai meettir பொற்புடன் அப்ப குண ரசத்தில் Porpudan appa kuna rasaththil எப்பொழுதும் வாழ் இறைவனானீர் Eppoluthum vaal iraivanaaneer எத்தனை வழிகளில் உமதன்பை Eththanai valikalil umathanpai எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் Ennpiththemai neer aatkonnteer 2. கல்வாரி மலையின் சிகரமதில் 2. Kalvaari malaiyin sikaramathil கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும் Kanivudan thinam emmai nilai niraுththum நற் கருணை விஸ்வாசமதில் Nar karunnai visvaasamathil நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர் Nampikkaiyootti valarththiduveer இளமையின் பொலிவால் திருச்சபையும் Ilamaiyin polivaal thiruchSabaiyum யாவரும் வாழ தயை புரிவீர் Yaavarum vaala thayai puriveer

Anpin Thaeva Narkarunnaiyilae Song Meaning

In the Divine Eucharist of love
He who dwells in immortal fame
Walk the path of love
You will help the slave to live

1. You created us wonderfully
Talparan, you saved us
Appa guna rasa with polpu
Ever-living Lord
In how many ways are you
Thou hast conquered eight

2. On the summit of Mount Calvary
The day will sustain us with kindness
Good grace is in Visvasam
You will build confidence
The Church shines with youth
Everyone will have the grace to live

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum