🏠 Lyrics Chords Bible

Anparin Naesam Perithae - அன்பரின் நேசம் பெரிதே

அன்பரின் நேசம் பெரிதே

அன்பரின் நேசம் பெரிதே
அதை நினைத்தே மகிழ்வோம்

1. உலகத் தோற்றம் முன்னமே
உன்னத அன்பால் தெரிந்தாரே
இந்த அன்பு ஆச்சரியமே
இன்பம் இகத்தில் வேறு இல்லை

2. அன்பின் அகலம் நீளமும்
ஆழம் உயரம் அறிவேனோ
கைவிடாமல் காக்கும் அன்பு
தூக்கி எடுத்து தேற்றும் அன்பு

3. பாவ சேற்றில் எடுத்தென்னை
சாபமெல்லாம் தொலைத்தாரே
தூய இரத்தம் சிந்தி மீட்ட
தூய்மையான தேவ அன்பு

Anparin Naesam Perithae Lyrics in English

Anparin naesam perithae Athai ninaiththae makilvom 1. Ulakath thottam munnamae Unnatha anpaal therinthaarae Intha anpu aachchariyamae Inpam ikaththil vaeraு illai 2. Anpin akalam neelamum Aalam uyaram arivaeno Kaividaamal kaakkum anpu Thookki eduththu thaettaுm anpu 3. Paava settil eduththennai Saapamellaam tholaiththaarae Thooya iraththam sinthi meetta Thooymaiyaana thaeva anpu

PowerPoint Presentation Slides for the song Anparin Naesam Perithae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anparin Naesam Perithae PPT

அன்பரின் நேசம் பெரிதே Anparin naesam perithae அதை நினைத்தே மகிழ்வோம் Athai ninaiththae makilvom 1. உலகத் தோற்றம் முன்னமே 1. Ulakath thottam munnamae உன்னத அன்பால் தெரிந்தாரே Unnatha anpaal therinthaarae இந்த அன்பு ஆச்சரியமே Intha anpu aachchariyamae இன்பம் இகத்தில் வேறு இல்லை Inpam ikaththil vaeraு illai 2. அன்பின் அகலம் நீளமும் 2. Anpin akalam neelamum ஆழம் உயரம் அறிவேனோ Aalam uyaram arivaeno கைவிடாமல் காக்கும் அன்பு Kaividaamal kaakkum anpu தூக்கி எடுத்து தேற்றும் அன்பு Thookki eduththu thaettaுm anpu 3. பாவ சேற்றில் எடுத்தென்னை 3. Paava settil eduththennai சாபமெல்லாம் தொலைத்தாரே Saapamellaam tholaiththaarae தூய இரத்தம் சிந்தி மீட்ட Thooya iraththam sinthi meetta தூய்மையான தேவ அன்பு Thooymaiyaana thaeva anpu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum