🏠 Lyrics Chords Bible

Anpae Kalvaari Anpae - அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே

 
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
 
1.   தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் – எங்கள்
பரிகார பலியானீர்
 
2.   காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
 
3.   அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா
 
4.   நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Anpae Kalvaari Anpae Lyrics in English

Anpae kalvaari anpae Ummaip paarkkaiyilae En ullam utaiyuthappaa 1.   Thaakam thaakam enteer Enakkaay aengi ninteer Paavangal sumantheer – engal Parikaara paliyaaneer 2.   Kaayangal paarkkinten Kannnneer vatikkinten Thooya thiru iraththamae Thutikkum thaayullamae 3.   Annaikkum karangalilae Aannikalaa suvaami? Ninaiththu paarkkaiyilae Nenjam urukuthaiyaa 4.   Nenjilae or oottaு Nathiyaay paayuthaiyaa Manitharkal moolkanumae Maraுroopam aakanumae

PowerPoint Presentation Slides for the song Anpae Kalvaari Anpae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anpae Kalvaari Anpae PPT

அன்பே கல்வாரி அன்பே Anpae kalvaari anpae உம்மைப் பார்க்கையிலே Ummaip paarkkaiyilae என் உள்ளம் உடையுதப்பா En ullam utaiyuthappaa 1.   தாகம் தாகம் என்றீர் 1.   Thaakam thaakam enteer எனக்காய் ஏங்கி நின்றீர் Enakkaay aengi ninteer பாவங்கள் சுமந்தீர் – எங்கள் Paavangal sumantheer – engal பரிகார பலியானீர் Parikaara paliyaaneer 2.   காயங்கள் பார்க்கின்றேன் 2.   Kaayangal paarkkinten கண்ணீர் வடிக்கின்றேன் Kannnneer vatikkinten தூய திரு இரத்தமே Thooya thiru iraththamae துடிக்கும் தாயுள்ளமே Thutikkum thaayullamae 3.   அணைக்கும் கரங்களிலே 3.   Annaikkum karangalilae ஆணிகளா சுவாமி? Aannikalaa suvaami? நினைத்து பார்க்கையிலே Ninaiththu paarkkaiyilae நெஞ்சம் உருகுதையா Nenjam urukuthaiyaa 4.   நெஞ்சிலே ஓர் ஊற்று 4.   Nenjilae or oottaு நதியாய் பாயுதையா Nathiyaay paayuthaiyaa மனிதர்கள் மூழ்கணுமே Manitharkal moolkanumae மறுரூபம் ஆகணுமே Maraுroopam aakanumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum