🏠 Lyrics Chords Bible

Anpae! Anpae! Anpae! - அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ!

அன்பே! அன்பே! அன்பே! ஆருயிர் உறவே, ஆனந்தம்! ஆனந்தமே! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, அந்நாளென்னை வெறுத்தேனையா, உம் தயை பெரிதையா - என்மேல் உம் தயை பெரிதையா. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, நரலோகரிலன்பேனையா? ஆழம் அறிவேனோ - அன்பின் ஆழம் அறிவேனோ? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா மறந்தே திரிந்த துரோகியை அணைத்தீர் அன்பாலே - எனையும் அணைத்தீர் அன்பாலே. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை அழியும் புல்லின் ப+வைப்போல் வாடாதே ஐயா - அன்பு வாடாதே ஐயா. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை இயம்பற்கியலாதாகில் யான் இசைக்கவும் எளிதாமோ - பரத்தில் இசைக்கவும் எளிதாமோ!

அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!

1. ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா – என்மேல்
உம் தயை பெரிதையா.

2. பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ – அன்பின்
ஆழம் அறிவேனோ?

3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே – எனையும்
அணைத்தீர் அன்பாலே.

4. ப+லோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் ப+வைப்போல்
வாடாதே ஐயா – அன்பு
வாடாதே ஐயா.

5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!

Anpae! Anpae! Anpae! Lyrics in English

Anpae! Anpae! Anpae! Aaruyir uravae, Aanantham! Aananthamae! 1. Orunaal umthayai kanntaenaiyaa, Annaalennai veraுththaenaiyaa, Um thayai perithaiyaa – enmael Um thayai perithaiyaa. 2. Paralokaththin arumaip porulae, Naralokarilanpaenaiyaa? Aalam arivaeno – anpin Aalam arivaeno? 3. Alainthaen palanaal umaiyumariyaa Maranthae thirintha thurokiyai Annaiththeer anpaalae – enaiyum Annaiththeer anpaalae. 4. Pa+lokaththin porulin makimai Aliyum pullin pa+vaippol Vaadaathae aiyaa – anpu Vaadaathae aiyaa. 5. Ippaarinil um anpin inimai Iyamparkiyalaathaakil yaan Isaikkavum elithaamo – paraththil Isaikkavum elithaamo!

PowerPoint Presentation Slides for the song Anpae! Anpae! Anpae!

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anpae! Anpae! Anpae! PPT

அன்பே! அன்பே! அன்பே! Anpae! Anpae! Anpae! ஆருயிர் உறவே, Aaruyir uravae, ஆனந்தம்! ஆனந்தமே! Aanantham! Aananthamae! 1. ஒருநாள் உம்தயை கண்டேனையா, 1. Orunaal umthayai kanntaenaiyaa, அந்நாளென்னை வெறுத்தேனையா, Annaalennai veraுththaenaiyaa, உம் தயை பெரிதையா – என்மேல் Um thayai perithaiyaa – enmael உம் தயை பெரிதையா. Um thayai perithaiyaa. 2. பரலோகத்தின் அருமைப் பொருளே, 2. Paralokaththin arumaip porulae, நரலோகரிலன்பேனையா? Naralokarilanpaenaiyaa? ஆழம் அறிவேனோ – அன்பின் Aalam arivaeno – anpin ஆழம் அறிவேனோ? Aalam arivaeno? 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா 3. Alainthaen palanaal umaiyumariyaa மறந்தே திரிந்த துரோகியை Maranthae thirintha thurokiyai அணைத்தீர் அன்பாலே – எனையும் Annaiththeer anpaalae – enaiyum அணைத்தீர் அன்பாலே. Annaiththeer anpaalae. 4. ப+லோகத்தின் பொருளின் மகிமை 4. Pa+lokaththin porulin makimai அழியும் புல்லின் ப+வைப்போல் Aliyum pullin pa+vaippol வாடாதே ஐயா – அன்பு Vaadaathae aiyaa – anpu வாடாதே ஐயா. Vaadaathae aiyaa. 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை 5. Ippaarinil um anpin inimai இயம்பற்கியலாதாகில் யான் Iyamparkiyalaathaakil yaan இசைக்கவும் எளிதாமோ – பரத்தில் Isaikkavum elithaamo – paraththil இசைக்கவும் எளிதாமோ! Isaikkavum elithaamo!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum