🏠 Lyrics Chords Bible

Anjathiru Enn Nenjame - அஞ்சாதிரு என் நெஞ்சமே

அஞ்சாதிரு என் நெஞ்சமே

அஞ்சாதிரு, என் நெஞ்சமே

1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே,

உன் கர்த்தர் துன்ப நாளிலே

கண்பார்ப்போம் என்கிறார்;

இக்கட்டில் திகையாதிரு,

தகுந்த துணை உனக்கு

தப்பாமல் செய்குவார்.

2. தாவீதும் யோபும் யோசேப்பும்

அநேக நீதிமான்களும்

உன்னிலும் வெகுவாய்

கஸ்தி அடைந்தும், பக்தியில்

வேரூன்றி ஏற்ற வேளையில்

வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்.

3. கருத்தாய் தெய்வ தயவை

எப்போதும் நம்பும் பிள்ளையை

சகாயர் மறவார்;

மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்

இரக்கமான கரத்தால்

அணைத்து பாலிப்பார்.

4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு;

பேய், லோகம்,துன்பம் உனக்கு

பொல்லாப்புச் செய்யாதே;

இம்மானுவேல் உன் கன்மலை,

அவர்மேல் வைத்த நம்பிக்கை

அபத்தம் ஆகாதே.

Anjathiru Enn Nenjame Lyrics in English

Anjaathiru, en nenjamae 1. Anjaathiru, en nenjamae, un Karththar thunpa naalilae kannpaarppom enkiraar; ikkattil thikaiyaathiru, thakuntha thunnai unakku thappaamal seykuvaar. 2. Davidm yopum yoseppum anaeka neethimaankalum unnilum vekuvaay kasthi atainthum, pakthiyil vaeroonti aetta vaelaiyil vaalnthaarkal poorththiyaay. 3. Karuththaay theyva thayavai eppothum nampum pillaiyai sakaayar maravaar; meypakthi unnil vaerkonndaal irakkamaana karaththaal annaiththu paalippaar. 4. En nenjamae, makilnthiru; paey, lokam,thunpam unakku pollaappuch seyyaathae; immaanuvael un kanmalai, avarmael vaiththa nampikkai apaththam aakaathae.

PowerPoint Presentation Slides for the song Anjathiru Enn Nenjame

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anjathiru Enn Nenjame PPT

அஞ்சாதிரு, என் நெஞ்சமே Anjaathiru, en nenjamae 1. அஞ்சாதிரு, என் நெஞ்சமே, 1. Anjaathiru, en nenjamae, உன் கர்த்தர் துன்ப நாளிலே un Karththar thunpa naalilae கண்பார்ப்போம் என்கிறார்; kannpaarppom enkiraar; இக்கட்டில் திகையாதிரு, ikkattil thikaiyaathiru, தகுந்த துணை உனக்கு thakuntha thunnai unakku தப்பாமல் செய்குவார். thappaamal seykuvaar. 2. தாவீதும் யோபும் யோசேப்பும் 2. Davidm yopum yoseppum அநேக நீதிமான்களும் anaeka neethimaankalum உன்னிலும் வெகுவாய் unnilum vekuvaay கஸ்தி அடைந்தும், பக்தியில் kasthi atainthum, pakthiyil வேரூன்றி ஏற்ற வேளையில் vaeroonti aetta vaelaiyil வாழ்ந்தார்கள் பூர்த்தியாய். vaalnthaarkal poorththiyaay. 3. கருத்தாய் தெய்வ தயவை 3. Karuththaay theyva thayavai எப்போதும் நம்பும் பிள்ளையை eppothum nampum pillaiyai சகாயர் மறவார்; sakaayar maravaar; மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால் meypakthi unnil vaerkonndaal இரக்கமான கரத்தால் irakkamaana karaththaal அணைத்து பாலிப்பார். annaiththu paalippaar. 4. என் நெஞ்சமே, மகிழ்ந்திரு; 4. En nenjamae, makilnthiru; பேய், லோகம்,துன்பம் உனக்கு paey, lokam,thunpam unakku பொல்லாப்புச் செய்யாதே; pollaappuch seyyaathae; இம்மானுவேல் உன் கன்மலை, immaanuvael un kanmalai, அவர்மேல் வைத்த நம்பிக்கை avarmael vaiththa nampikkai அபத்தம் ஆகாதே. apaththam aakaathae.

Anjathiru Enn Nenjame Song Meaning

Fear not, my heart

1. Fear not, my heart,

Your Lord is in the day of trouble

He says let's see;

Don't be dismayed at this.

A suitable partner for you

He will do without escaping.

2. David and Job and Joseph

Many righteous people

Too much for you

In pain, in devotion

While rooting and loading

Lived fully.

3. God's grace in consideration

A child who always believes

The companion will forget;

If devotion takes root in you

By a merciful hand

He will kiss and kiss.

4. Rejoice, my heart;

Demon, world, woe to you

Do not do evil;

Immanuel your rock,

Trust in him

Don't be ridiculous.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum