Andru Piditha Karathai - அன்று பிடித்த கரத்தை
அன்று பிடித்த கரத்தை
அன்று பிடித்த கரத்தை
இன்றும் அவர் விடவில்லை
நின்று காக்கும் கர்த்தரை
என்றும் மறப்பதில்லை
என்றும் காக்கும் கர்த்தரை
நான் மறப்பதில்லை
1.என் இஷ்டம்போல் நடந்தேன்
தன்னையே தேவன் தந்தார்
என்னையே அவரிடம் இழந்தேன்
என் உயிரினில் இயேசு கலந்தார்
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் நம்மை காத்திடுவார்
- அன்று பிடித்த
2. கால்கள் தடுமாறிய நாள் உண்டு
கட்டறுத்தார் ரத்தம் கொண்டு
நாட்களை அவர் கரத்தினில் தந்து
விட்டெறிந்தேன் பயத்தை இன்று
அன்று நம்மை காத்திட்டவர்
இன்று நம்மை காப்பவர்
இனிமேலும் காத்திடுவார்
- அன்று பிடித்த
அன்று பிடித்த கரத்தை - Andru Piditha Karathai Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அன்று பிடித்த கரத்தை - Andru Piditha Karathai
by clicking the fullscreen button in the Top left. Or you can download அன்று பிடித்த கரத்தை - Andru Piditha Karathai PPT Andru Piditha Karathai PPT
அன்று பிடித்த கரத்தை - Andru Piditha Karathai Song Meaning
Favorite hand that day
Even today he did not let go
God who stands and protects
Never forget
God who protects forever
I don't forget
1. I walked as I pleased
God gave himself
I lost myself to him
Jesus entered my life
He saved us that day
Our protector today
He will protect us from now on
– Liked that day
2. There is a day when the feet stumble
Compulsory with blood
He gave the days in his hands
I got rid of fear today
He saved us that day
Our protector today
Will wait longer
– Liked that day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum