🏠 Lyrics Chords Bible

Anbu Thanthaiyae Karunai Thaivamae - அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே

அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே

  

அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே

புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க – 2

வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க

பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால்

தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் – 2

தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய்

உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே

இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே

இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே – 2

எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல

இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே 

Anbu Thanthaiyae Karunai Thaivamae Lyrics in English

Anputh thanthaiyae karunnai theyvamae engal anthonniyaarae Punitha nakarilae puthumai purinthidum pathuvaip punitharae vaalka – 2 Vaalka vaalka vannnath thiruvati punithar poovati vaalka Panniyil vaalvum pakirvil niraivum varavum um varavaal Thanniyum Nnoykal nakarum pinnikal thalaivaa un thayavaal – 2 Thavikkum ullam thanai uyarththa tharmam thaan entay Urimai vaalvai ulakirku uyarththa punitha nakarilae Iraivan oliyil naangal sella valiyaich sonnavarae Irai nalvaalvil nithamum vaalap paathai thanthavarae – 2 Enthan nenjil nee irunthu unnmai neri sella Iraivan vaakkai vaalnthu kaattida punitha nakarilae

PowerPoint Presentation Slides for the song Anbu Thanthaiyae Karunai Thaivamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbu Thanthaiyae Karunai Thaivamae PPT

அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே Anputh thanthaiyae karunnai theyvamae engal anthonniyaarae புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க – 2 Punitha nakarilae puthumai purinthidum pathuvaip punitharae vaalka – 2 வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க Vaalka vaalka vannnath thiruvati punithar poovati vaalka பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால் Panniyil vaalvum pakirvil niraivum varavum um varavaal தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் – 2 Thanniyum Nnoykal nakarum pinnikal thalaivaa un thayavaal – 2 தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய் Thavikkum ullam thanai uyarththa tharmam thaan entay உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே Urimai vaalvai ulakirku uyarththa punitha nakarilae இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே Iraivan oliyil naangal sella valiyaich sonnavarae இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே – 2 Irai nalvaalvil nithamum vaalap paathai thanthavarae – 2 எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல Enthan nenjil nee irunthu unnmai neri sella இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே Iraivan vaakkai vaalnthu kaattida punitha nakarilae

Anbu Thanthaiyae Karunai Thaivamae Song Meaning

Dear Father, Merciful God, our Anthony

In the holy city, live the virtue of innovation – 2

Hail Hail Vanna Thiruvadi Long live the saint Poovadi

Life in work, fulfillment in sharing, and prosperity come from you

Alleviating Diseases Moving Pinilas Thaliva Un Dayaval – 2

You said that it is charity to lift up a suffering soul

In the holy city to raise the rights of life to the world

God is the one who shows us the way in the light

He who gave the way to eternal life in divine well-being – 2

From whose heart do you walk the path of truth

In the holy city to live the word of the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum