🏠 Lyrics Chords Bible

Anbu Deva Anbu - அன்பு தேவ அன்பு

அன்பு தேவ அன்பு

அன்பு தேவ அன்பு
உன்னை தேடும் அன்பு
உருக்கம் நதி போல உள்ளம் நிறையுமே
கல்மனம் உருகுமே கல்வாரி அன்பிலே

அன்பு தேவ அன்பு
ஓ ஓ அன்பு தேவ அன்பு

பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே
உன் நண்பனாய் உன் தோழனாய்
உன் மேய்ப்பனாய் உன் மீட்பனாய்
ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ
உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ

சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே
எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள்
முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார்
ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே
என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே

அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே
உன்னை அழைக்கிறாரே சேவை செய்ய
மிக அன்புடன் பின் செல்வாயே
அன்பு அன்பை கேட்கின்றதே
அந்த அன்பு அன்பை கேட்கின்றதே

Anbu deva anbu Lyrics in English

Anpu thaeva anpu Unnai thaedum anpu Urukkam nathi pola ullam niraiyumae Kalmanam urukumae kalvaari anpilae Anpu thaeva anpu O o anpu thaeva anpu Paralokam thuranthaarae poolokam vanthaarae Un nannpanaay un tholanaay Un maeyppanaay un meetpanaay Jeevan thantha anpai marappaayo Unakku jeevan thantha anpai marappaayo Siluvai sumanthaarae vaarati aettaாrae Ellaa paavangal ellaa saapangal Muttaுm neekkinaar suththamaakkinaar Jeeva puththakaththil peyarai eluthavae Entum jeeva puththakaththil peyarai eluthavae Anpin ennnneyaal apishaekam seyvaarae Unnai alaikkiraarae sevai seyya Mika anpudan pin selvaayae Anpu anpai kaetkintathae Antha anpu anpai kaetkintathae

PowerPoint Presentation Slides for the song Anbu deva anbu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbu deva anbu PPT Anbu Deva Anbu PPT

அன்பு தேவ அன்பு Anpu thaeva anpu உன்னை தேடும் அன்பு Unnai thaedum anpu உருக்கம் நதி போல உள்ளம் நிறையுமே Urukkam nathi pola ullam niraiyumae கல்மனம் உருகுமே கல்வாரி அன்பிலே Kalmanam urukumae kalvaari anpilae அன்பு தேவ அன்பு Anpu thaeva anpu ஓ ஓ அன்பு தேவ அன்பு O o anpu thaeva anpu பரலோகம் துறந்தாரே பூலோகம் வந்தாரே Paralokam thuranthaarae poolokam vanthaarae உன் நண்பனாய் உன் தோழனாய் Un nannpanaay un tholanaay உன் மேய்ப்பனாய் உன் மீட்பனாய் Un maeyppanaay un meetpanaay ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ Jeevan thantha anpai marappaayo உனக்கு ஜீவன் தந்த அன்பை மறப்பாயோ Unakku jeevan thantha anpai marappaayo சிலுவை சுமந்தாரே வாரடி ஏற்றாரே Siluvai sumanthaarae vaarati aettaாrae எல்லா பாவங்கள் எல்லா சாபங்கள் Ellaa paavangal ellaa saapangal முற்றும் நீக்கினார் சுத்தமாக்கினார் Muttaுm neekkinaar suththamaakkinaar ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே Jeeva puththakaththil peyarai eluthavae என்றும் ஜீவ புத்தகத்தில் பெயரை எழுதவே Entum jeeva puththakaththil peyarai eluthavae அன்பின் எண்ணெயால் அபிஷேகம் செய்வாரே Anpin ennnneyaal apishaekam seyvaarae உன்னை அழைக்கிறாரே சேவை செய்ய Unnai alaikkiraarae sevai seyya மிக அன்புடன் பின் செல்வாயே Mika anpudan pin selvaayae அன்பு அன்பை கேட்கின்றதே Anpu anpai kaetkintathae அந்த அன்பு அன்பை கேட்கின்றதே Antha anpu anpai kaetkintathae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar