Anbin Yesuvae Adaikalamanavarae - அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே – என்
ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன்
நன்மை கிருபைகளை தொடர செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
3.தேற்றரவாளனே தேற்றும் தெய்வமே
என்னை தேடி வந்தவரே உம்மை ஆராதிப்பேன்
ஆவியில் நிறைந்து நான் களிகூற செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே - Anbin Yesuvae Adaikalamanavarae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே - Anbin Yesuvae Adaikalamanavarae
by clicking the fullscreen button in the Top left. Or you can download அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே - Anbin Yesuvae Adaikalamanavarae PPT Anbin Yesuvae Adaikalamanavarae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum