🏠 Lyrics Chords Bible

Anbin Uruvam Andavar - அன்பின் உருவம் ஆண்டவர்

அன்பின் உருவம் ஆண்டவர்

1. அன்பின் உருவம் ஆண்டவர்
அழைக்கிறார் நீ அருகில் வா
தொய்ந்துபோன உன் வாழ்வினை
கேட்கிறார் நீ அருகில் வா

ஓடிவா நீ ஓடிவா
கண்கலங்கியே நீயே வா
தூரமாய் நிற்கும் உன்னைத்தான்
அழைக்கிறார் நீ அருகில் வா – 2

2. மனிதர் பலரை நம்பினாய்
பலமுறை தடுமாறினாய்
உற்றார் பெற்றார் அன்பெல்லாம்
கனவு போன்று அகலுமே – ஓடிவா

3. நண்பர் பலரும் இருப்பினும்
நாடும் அன்பைப் பெற்றாயோ
செல்வம் எல்லாம் மாய்கையே
உலகம் கானல் நீராமே – ஓடிவா

4. ஒருமுறை அன்பை ருசித்துமே
விழுந்துபோன நீ எழும்பிவா
பலமுறை துரோகம் செய்ததால்
இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா

5. இன்னும் நொந்து போவானேன்
இன்றே அருகில் ஓடிவா
உள்ளம் குமுறும் உன்னையே
தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா

Anbin Uruvam Andavar Lyrics in English

1. Anpin uruvam aanndavar Alaikkiraar nee arukil vaa Thoynthupona un vaalvinai Kaetkiraar nee arukil vaa Otivaa nee otivaa Kannkalangiyae neeyae vaa Thooramaay nirkum unnaiththaan Alaikkiraar nee arukil vaa – 2 2. Manithar palarai nampinaay Palamurai thadumaarinaay Uttaாr pettaாr anpellaam Kanavu pontu akalumae – otivaa 3. Nannpar palarum iruppinum Naadum anpaip pettaாyo Selvam ellaam maaykaiyae Ulakam kaanal neeraamae – otivaa 4. Orumurai anpai rusiththumae Vilunthupona nee elumpivaa Palamurai thurokam seythathaal Yesuvin kannnneer thutaikkavaa – otivaa 5. Innum nonthu povaanaen Inte arukil otivaa Ullam kumuraுm unnaiyae Thallaen entar otivaa – otivaa

PowerPoint Presentation Slides for the song Anbin Uruvam Andavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbin Uruvam Andavar PPT

1. அன்பின் உருவம் ஆண்டவர் 1. Anpin uruvam aanndavar அழைக்கிறார் நீ அருகில் வா Alaikkiraar nee arukil vaa தொய்ந்துபோன உன் வாழ்வினை Thoynthupona un vaalvinai கேட்கிறார் நீ அருகில் வா Kaetkiraar nee arukil vaa ஓடிவா நீ ஓடிவா Otivaa nee otivaa கண்கலங்கியே நீயே வா Kannkalangiyae neeyae vaa தூரமாய் நிற்கும் உன்னைத்தான் Thooramaay nirkum unnaiththaan அழைக்கிறார் நீ அருகில் வா – 2 Alaikkiraar nee arukil vaa – 2 2. மனிதர் பலரை நம்பினாய் 2. Manithar palarai nampinaay பலமுறை தடுமாறினாய் Palamurai thadumaarinaay உற்றார் பெற்றார் அன்பெல்லாம் Uttaாr pettaாr anpellaam கனவு போன்று அகலுமே – ஓடிவா Kanavu pontu akalumae – otivaa 3. நண்பர் பலரும் இருப்பினும் 3. Nannpar palarum iruppinum நாடும் அன்பைப் பெற்றாயோ Naadum anpaip pettaாyo செல்வம் எல்லாம் மாய்கையே Selvam ellaam maaykaiyae உலகம் கானல் நீராமே – ஓடிவா Ulakam kaanal neeraamae – otivaa 4. ஒருமுறை அன்பை ருசித்துமே 4. Orumurai anpai rusiththumae விழுந்துபோன நீ எழும்பிவா Vilunthupona nee elumpivaa பலமுறை துரோகம் செய்ததால் Palamurai thurokam seythathaal இயேசுவின் கண்ணீர் துடைக்கவா – ஓடிவா Yesuvin kannnneer thutaikkavaa – otivaa 5. இன்னும் நொந்து போவானேன் 5. Innum nonthu povaanaen இன்றே அருகில் ஓடிவா Inte arukil otivaa உள்ளம் குமுறும் உன்னையே Ullam kumuraுm unnaiyae தள்ளேன் என்றார் ஓடிவா – ஓடிவா Thallaen entar otivaa – otivaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum