🏠 Lyrics Chords Bible

Anbin Uruvaanavaray Alpha - அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே 

ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் 

1. மகிமை விடுத்து மரணம் சகித்து
மந்தை காத்த மேய்ப்பன் நீரே
உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே

2. துயரம் நிறைந்து அழகை இழந்து
காயப்பட்ட தெய்வம் நீரே
பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே

3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே

Anbin Uruvaanavaray Alpha Lyrics in English

Anpin uruvaanavarae alpaa omaekaavae Unnatharae uththamarae ullam kavarnthavarae Ummaith thaanae thaeti vanthom unnmaiyotae  Aiyaa sthothram aiyaa sthothram Aiyaa ennaalum umakkae sthothram  1. Makimai viduththu maranam sakiththu Manthai kaaththa maeyppan neerae Uyirodelunthu enakkaay parinthu paesum theyvamae 2. Thuyaram nirainthu alakai ilanthu Kaayappatta theyvam neerae Piriyaathiruntha paranai pirinthu paadupattirae 3. Vanjam illaamal kodumai illaamal Vaalnthu kaattiya theyvam neerae Kadamai unarnthu siluvai sumanthu paavam theerththeerae

PowerPoint Presentation Slides for the song Anbin Uruvaanavaray Alpha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbin Uruvaanavaray Alpha PPT

அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே Anpin uruvaanavarae alpaa omaekaavae உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே Unnatharae uththamarae ullam kavarnthavarae உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே Ummaith thaanae thaeti vanthom unnmaiyotae ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம் Aiyaa sthothram aiyaa sthothram ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம் Aiyaa ennaalum umakkae sthothram 1. மகிமை விடுத்து மரணம் சகித்து 1. Makimai viduththu maranam sakiththu மந்தை காத்த மேய்ப்பன் நீரே Manthai kaaththa maeyppan neerae உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே Uyirodelunthu enakkaay parinthu paesum theyvamae 2. துயரம் நிறைந்து அழகை இழந்து 2. Thuyaram nirainthu alakai ilanthu காயப்பட்ட தெய்வம் நீரே Kaayappatta theyvam neerae பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே Piriyaathiruntha paranai pirinthu paadupattirae 3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் 3. Vanjam illaamal kodumai illaamal வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே Vaalnthu kaattiya theyvam neerae கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே Kadamai unarnthu siluvai sumanthu paavam theerththeerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum