Anbin Devanae Aaruyir - அன்பின் தேவனே ஆருயிர்
அன்பின் தேவனே ஆருயிர்
அன்பின் தேவனே
ஆருயிர் நாதனே
மீட்டுக் கொண்டீர் என்னை (2)
1. பாவத்தில் இருந்தும் நீர்
சாபத்தில் இருந்தும் நீர்
அன்பின் கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (2)
2. துன்பத்திலிருந்தும் நீர்
துயரத்திலிருந்தும் நீர்
தூய கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (2)
3. கஷ்டத்திலிருந்தும் நீர்
நஷ்டத்திலிருந்தும் நீர்
நேசக்கரத்தால் அரவணைத்து
காத்துக் கொண்டீர் என்னை (2)
அன்பின் தேவனே ஆருயிர் - Anbin Devanae Aaruyir Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அன்பின் தேவனே ஆருயிர் - Anbin Devanae Aaruyir
by clicking the fullscreen button in the Top left. Or you can download அன்பின் தேவனே ஆருயிர் - Anbin Devanae Aaruyir PPT Anbin Devanae Aaruyir PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar