🏠 Lyrics Chords Bible

Anbin Devan Yesu - அன்பின் தெய்வம் இயேசு

அன்பின் தெய்வம் இயேசு

Anbin Devan Yesu
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2
1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
2. இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்
3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு

Anbin Devan Yesu – அன்பின் தெய்வம் Lyrics in English

Anbin Devan Yesu Anpin theyvam Yesu Aaraுthal tharupavar Maarpil saaykinten Makilnthu paaduvaen – 2 1. Paathai ilantha aadaay paarinil otinaen Siluvai anpinaalae thisaiyum purinthathu Vaalvathu naanalla ennil Yesu vaalkintar 2. Yesu paesumpothu – en Ullam urukuthae avar Vaarththai patikkum pothu en Vaalvu maaraுthae Vaetham aenthuvaen velvaen Alakaiyai – thinam 3. Kannnneer sinthumpothu – manak Kannnnil therikintar Kavalai nerungumpothu – avar Karaththaal annaikkintar Aavi polikintar Aattal tharukintar – enakku

PowerPoint Presentation Slides for the song Anbin Devan Yesu – அன்பின் தெய்வம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbin Devan Yesu – அன்பின் தெய்வம் PPT Anbin Devan Yesu PPT

Anbin Devan Yesu அன்பின் தெய்வம் இயேசு Anpin theyvam Yesu ஆறுதல் தருபவர் Aaraுthal tharupavar மார்பில் சாய்கின்றேன் Maarpil saaykinten மகிழ்ந்து பாடுவேன் – 2 Makilnthu paaduvaen – 2 1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் 1. Paathai ilantha aadaay paarinil otinaen சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது Siluvai anpinaalae thisaiyum purinthathu வாழ்வது நானல்ல என்னில் Vaalvathu naanalla ennil இயேசு வாழ்கின்றார் Yesu vaalkintar 2. இயேசு பேசும்போது – என் 2. Yesu paesumpothu – en உள்ளம் உருகுதே அவர் Ullam urukuthae avar வார்த்தை படிக்கும் போது என் Vaarththai patikkum pothu en வாழ்வு மாறுதே Vaalvu maaraுthae வேதம் ஏந்துவேன் வெல்வேன் Vaetham aenthuvaen velvaen அலகையை – தினம் Alakaiyai – thinam 3. கண்ணீர் சிந்தும்போது – மனக் 3. Kannnneer sinthumpothu – manak கண்ணில் தெரிகின்றார் Kannnnil therikintar கவலை நெருங்கும்போது – அவர் Kavalai nerungumpothu – avar கரத்தால் அணைக்கின்றார் Karaththaal annaikkintar ஆவி பொழிகின்றார் Aavi polikintar ஆற்றல் தருகின்றார் – எனக்கு Aattal tharukintar – enakku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum