Chords
🏠 Lyrics Chords Bible

Anbe Pradhanam Sagothara - அன்பே பிரதானம் சகோதர

அன்பே பிரதானம் சகோதர

அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்

பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்

Anbe pradhanam sagothara Lyrics in English

Anpae pirathaanam sakothara Anpae pirathaanam Pannpuraு njaanam parama nampikkai Inpa visvaasam ivaikali lellaam Palapala paashai patiththarinthaalum Kalakala vennum kaimmanniyaamae En porul yaavum eenthaliththaalum Panniya anpillaal payanathilillai Saanthamum thayavum sakala narkunamum Pontha saththiyamum poraுmaiyumulla Pukaliraு maappu polivu poraamai Pakaiya niyaayap paavamunj seyyaa Sinamataiyaathu theengu munnaathu Thinamaliyaathu theemai seyyaathu Sakalamun thaangum sakalamum nampum Mikaipada ventum maenmai pettaோngum

PowerPoint Presentation Slides for the song Anbe pradhanam sagothara

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbe pradhanam sagothara PPT Anbe Pradhanam Sagothara PPT

அன்பே பிரதானம் சகோதர Anpae pirathaanam sakothara அன்பே பிரதானம் Anpae pirathaanam பண்புறு ஞானம் பரம நம்பிக்கை Pannpuraு njaanam parama nampikkai இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம் Inpa visvaasam ivaikali lellaam பலபல பாஷை படித்தறிந்தாலும் Palapala paashai patiththarinthaalum கலகல வென்னும் கைம்மணியாமே Kalakala vennum kaimmanniyaamae என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் En porul yaavum eenthaliththaalum பணிய அன்பில்லால் பயனதிலில்லை Panniya anpillaal payanathilillai சாந்தமும் தயவும் சகல நற்குணமும் Saanthamum thayavum sakala narkunamum போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள Pontha saththiyamum poraுmaiyumulla புகழிறு மாப்பு பொழிவு பொறாமை Pukaliraு maappu polivu poraamai பகைய நியாயப் பாவமுஞ் செய்யா Pakaiya niyaayap paavamunj seyyaa சினமடையாது தீங்கு முன்னாது Sinamataiyaathu theengu munnaathu தினமழியாது தீமை செய்யாது Thinamaliyaathu theemai seyyaathu சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும் Sakalamun thaangum sakalamum nampum மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும் Mikaipada ventum maenmai pettaோngum

Anbe pradhanam sagothara Song Meaning

Dear brother
Love is important

Wisdom is supreme faith
All these are pleasures

Even though Balapala can read Baash
Kalakala Vennum Kaimamaniyame

Even if my material is wet
There is no benefit in the lack of love for the work

Gentleness and kindness and all goodness
Honest and patient

Jealousy is the curse of fame
Don't commit the sin of enmity

Don't get angry, don't harm
Daily rain does no harm

Everything that endures will believe
Overcome and be exalted

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum