Anbe Peariyathu Anbe Siranthathu - அன்பே பெரியது அன்பே சிறந்தது
அன்பே பெரியது அன்பே சிறந்தது
அன்பே பெரியது அன்பே சிறந்தது
அன்பே யாவிலும் பெரியது (2)
சரணங்கள்
1. பாவத்திலிருந்து நம்மை மீட்டிட
பரிசுத்தர் இயேசு ஜீவன் தந்தாரே (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
2. சிலுவையில் தன்னை ஈந்த அன்புதான்
அயலானை நேசிக்க உன்னை ஏவுதே (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
3. ஒருக்காலும் ஒழியாத தேவ அன்பையே
மறக்காமல் கூறிடு பாரெங்கிலும் (2)
இந்த அன்பு பெரியது
இந்த அன்பு சிறந்தது (2) – அன்பே பெரியது
அன்பே பெரியது அன்பே சிறந்தது - Anbe Peariyathu Anbe Siranthathu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அன்பே பெரியது அன்பே சிறந்தது - Anbe Peariyathu Anbe Siranthathu
by clicking the fullscreen button in the Top left. Or you can download அன்பே பெரியது அன்பே சிறந்தது - Anbe Peariyathu Anbe Siranthathu PPT Anbe Peariyathu Anbe Siranthathu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum