🏠 Lyrics Chords Bible

Anbe Kalvari Anbe - அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்
எங்கள் பரிகார பலியானீர்

காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி?
நினைத்துப் பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா

நெஞ்சில் ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே

Anbe kalvari anbe Lyrics in English

Anpae kalvaari anpae Ummaip paarkkaiyilae En ullam utaiyuthappaa Thaakam thaakam enteer Enakkaay aengi ninteer Paavangal sumantheer Engal parikaara paliyaaneer Kaayangal paarkkinten Kannnneer vatikkinten Thooya thiru iraththamae Thutikkum thaayullamae Annaikkum karangalilae Aannikalaa suvaami? Ninaiththup paarkkaiyilae Nenjam urukuthaiyaa Nenjil or oottaு Nathiyaay paayuthaiyaa Manitharkal moolkanumae Maraுroopam aakanumae

PowerPoint Presentation Slides for the song Anbe kalvari anbe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anbe kalvari anbe PPT Anbe Kalvari Anbe PPT

அன்பே கல்வாரி அன்பே Anpae kalvaari anpae உம்மைப் பார்க்கையிலே Ummaip paarkkaiyilae என் உள்ளம் உடையுதப்பா En ullam utaiyuthappaa தாகம் தாகம் என்றீர் Thaakam thaakam enteer எனக்காய் ஏங்கி நின்றீர் Enakkaay aengi ninteer பாவங்கள் சுமந்தீர் Paavangal sumantheer எங்கள் பரிகார பலியானீர் Engal parikaara paliyaaneer காயங்கள் பார்க்கின்றேன் Kaayangal paarkkinten கண்ணீர் வடிக்கின்றேன் Kannnneer vatikkinten தூய திரு இரத்தமே Thooya thiru iraththamae துடிக்கும் தாயுள்ளமே Thutikkum thaayullamae அணைக்கும் கரங்களிலே Annaikkum karangalilae ஆணிகளா சுவாமி? Aannikalaa suvaami? நினைத்துப் பார்க்கையிலே Ninaiththup paarkkaiyilae நெஞ்சம் உருகுதையா Nenjam urukuthaiyaa நெஞ்சில் ஓர் ஊற்று Nenjil or oottaு நதியாய் பாயுதையா Nathiyaay paayuthaiyaa மனிதர்கள் மூழ்கணுமே Manitharkal moolkanumae மறுரூபம் ஆகணுமே Maraுroopam aakanumae

Anbe kalvari anbe Song Meaning

Dear Calvary
Looking at you
My heart is broken

You said you were thirsty
You longed for me
You are carrying sins
You are our atoning sacrifice

I see injuries
I am shedding tears
Pure Mr. Blood
A throbbing mother

In embracing arms
Nails or Swami?
Thinking about it
Heart melting

A spring in the chest
Flowing like a river
Humans must drown
Reincarnation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar