Anbai Thantha Yesuvai - அன்பைத் தந்த இயேசுவை
அன்பைத் தந்த இயேசுவை
அன்பைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
அருளைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
1. இரக்கம் தந்த இயேசுவைப் பாடுவேன்
இன்னல் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
2. ஒளியைத் தந்த இயேசுவைப் பாடுவேன்
இருளைப் போக்கும் இயேசுவைப் பாடுவேன்
3. கவலைகள் தீர்த்த இயேசுவைப் பாடுவேன்
கண்ணீர் துடைத்த இயேசுவைப் பாடுவேன்
4. சத்தியம் தந்த இயேசுவைப் பாடுவேன்
நித்தியரான இயேசுவைப் பாடுவேன்
5. ஜீவன் தந்த இயேசுவைப் பாடுவேன்
என்றும் மாறா இயேசுவைப் பாடுவேன்
அன்பைத் தந்த இயேசுவை - Anbai Thantha Yesuvai Lyrics in English
PowerPoint Presentation Slides for the song அன்பைத் தந்த இயேசுவை - Anbai Thantha Yesuvai
by clicking the fullscreen button in the Top left. Or you can download அன்பைத் தந்த இயேசுவை - Anbai Thantha Yesuvai PPT Anbai Thantha Yesuvai PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum