🏠 Lyrics Chords Bible

Anathiyana Karthare - அநாதியான கர்த்தரே

அநாதியான கர்த்தரே

1. அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.

2. பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்,
‘நீர் தூயர் தூயர்’ என்னுவார்.

3. அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?

4. நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.

Anathiyana Karthare - அநாதியான கர்த்தரே Lyrics in English

1. Anaathiyaana karththarae, Theyveeka aasanaththilae Vaanangalukku maelaay neer Makimaiyotirukkireer. 2. Pirathaana thoothar ummunnae Tham mukam paatham mootiyae Saashdaangamaakap pannivaar, ‘neer thooyar thooyar’ ennuvaar. 3. Appatiyaanaal, thoosiyum Saampalumaana naangalum Evvaaraு ummai annduvom? Evvithamaay aaraathippom? 4. Neero uyarntha vaanaththil, Naangalo thaalntha poomiyil Iruppathaal, vananguvom, Maa payaththodu seruvom.

PowerPoint Presentation Slides for the song Anathiyana Karthare - அநாதியான கர்த்தரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anathiyana Karthare - அநாதியான கர்த்தரே PPT Anathiyana Karthare PPT

1. அநாதியான கர்த்தரே, 1. Anaathiyaana karththarae, தெய்வீக ஆசனத்திலே Theyveeka aasanaththilae வானங்களுக்கு மேலாய் நீர் Vaanangalukku maelaay neer மகிமையோடிருக்கிறீர். Makimaiyotirukkireer. 2. பிரதான தூதர் உம்முன்னே 2. Pirathaana thoothar ummunnae தம் முகம் பாதம் மூடியே Tham mukam paatham mootiyae சாஷ்டாங்கமாகப் பணிவார், Saashdaangamaakap pannivaar, ‘நீர் தூயர் தூயர்’ என்னுவார். ‘neer thooyar thooyar’ ennuvaar. 3. அப்படியானால், தூசியும் 3. Appatiyaanaal, thoosiyum சாம்பலுமான நாங்களும் Saampalumaana naangalum எவ்வாறு உம்மை அண்டுவோம்? Evvaaraு ummai annduvom? எவ்விதமாய் ஆராதிப்போம்? Evvithamaay aaraathippom? 4. நீரோ உயர்ந்த வானத்தில், 4. Neero uyarntha vaanaththil, நாங்களோ தாழ்ந்த பூமியில் Naangalo thaalntha poomiyil இருப்பதால், வணங்குவோம், Iruppathaal, vananguvom, மா பயத்தோடு சேருவோம். Maa payaththodu seruvom.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum