🏠 Lyrics Chords Bible

Anathi Snegam Engal Yesuvin - அநாதி ஸ்நேகம்

அநாதி ஸ்நேகம்

அநாதி ஸ்நேகம் – (3)
எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2)

1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி

2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்
அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி

Anathi Snegam Engal Yesuvin Lyrics in English

Anaathi snaekam – (3) Engal Yesuvin snaekam Paraththai vittu irangi vantha snaekam Paraloka makimai thuranthu vantha snaekam Ellaa snaekaththilum makaa maelaana snaekam – (2) 1. Maraுthaliththa paethuruvai manam thirumpa seytha snaekam Kaatti koduththa yoothaasai kannaththil arainthidaamal Snaekithanae entalaththai snaekam Athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi 2. Kann ilantha pelan ilantha simsonaiyum ninaiththa snaekam Ninivaekkup pokaamal thisai maari otiya Yonaavaip payanpaduththiya snaekam Athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi

PowerPoint Presentation Slides for the song Anathi Snegam Engal Yesuvin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anathi Snegam Engal Yesuvin PPT

அநாதி ஸ்நேகம் – (3) Anaathi snaekam – (3) எங்கள் இயேசுவின் ஸ்நேகம் Engal Yesuvin snaekam பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம் Paraththai vittu irangi vantha snaekam பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம் Paraloka makimai thuranthu vantha snaekam எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2) Ellaa snaekaththilum makaa maelaana snaekam – (2) 1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம் 1. Maraுthaliththa paethuruvai manam thirumpa seytha snaekam காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல் Kaatti koduththa yoothaasai kannaththil arainthidaamal ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம் Snaekithanae entalaththai snaekam அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி Athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi 2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம் 2. Kann ilantha pelan ilantha simsonaiyum ninaiththa snaekam நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய Ninivaekkup pokaamal thisai maari otiya யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம் Yonaavaip payanpaduththiya snaekam அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம் — அநாதி Athu maelaana snaekam, engal Yesuvin snaekam — anaathi

Anathi Snegam Engal Yesuvin Song Meaning

Eternal Friendship – (3)
The friendship of our Jesus

A friendship that came down from heaven
A friendship that has renounced heavenly glory
Friendship is the greatest of all friendships – (2)

1. The friendship that converted the repentant Peter
Without slapping the betrayer Judas on the cheek
Snegitane is friendship
That is the love above, the love of our Jesus — eternal

2. The friendship that Belan, who lost his eye, thought of Samson, who lost his eye
Instead of going to Nineveh, he ran away
A relationship that used Jonah
That is the love above, the love of our Jesus — eternal

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum