🏠 Lyrics Chords Bible

Anathai Aavathillai Belan 3 - அனாதை ஆவதில்லை - 4

அனாதை ஆவதில்லை - 4

அனாதை ஆவதில்லை – 4

இயேசு என்னை தேடி வந்தார்
ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2
- அனாதை ஆவதில்லை

தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்
தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2
தலைவனானீர் தோழனுமானீர்
தனிமை எனக்கு இனி இல்லை – 2
- இயேசு என்னை

உலகம் என்னை தள்ளிடலாம்
உறவுகளும் வெறுத்திடலாம் – 2
உன்னதர் நீர் என் உறைவிடமானீர்
உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2
- இயேசு என்னை

அகதியாய் நீ வாழ்ந்திடலாம்
ஆதரவின்றி தவித்திடலாம் – 2
படைத்த தேவன் மறந்திடவில்லை
உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் – 2
இனி கண்ணீர் தேவையில்லை
உந்தன் நிலமை மாறும் உண்மை – 2

அனாதை யாரும் இல்லை – 4
இயேசு நம்மை தேடி வந்தார்
சொந்தமாக ஏற்றுக்கொண்டார் – 2
அனாதை யாரும் இல்லை – 4

Anathai Aavathillai Belan 3 Lyrics in English

Anaathai aavathillai – 4 Yesu ennai thaeti vanthaar Jeevan thanthaar aettaுkkonndaar – 2 - anaathai aavathillai Thaayin vayittil therinthu konnteer Thanthai pol ennai sumanthu vantheer – 2 Thalaivanaaneer tholanumaaneer Thanimai enakku ini illai – 2 - Yesu ennai Ulakam ennai thallidalaam Uravukalum veraுththidalaam – 2 Unnathar neer en uraividamaaneer Uyiril kalantheer inimai thantheer – 2 - Yesu ennai Akathiyaay nee vaalnthidalaam Aatharavinti thaviththidalaam – 2 Pataiththa Dhevan maranthidavillai Unnmaiyaay unnai uyarththiduvaar – 2 Ini kannnneer thaevaiyillai Unthan nilamai maaraுm unnmai – 2 Anaathai yaarum illai – 4 Yesu nammai thaeti vanthaar Sonthamaaka aettaுkkonndaar – 2 Anaathai yaarum illai – 4

PowerPoint Presentation Slides for the song Anathai Aavathillai Belan 3

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anathai Aavathillai Belan 3 PPT

அனாதை ஆவதில்லை – 4 Anaathai aavathillai – 4 இயேசு என்னை தேடி வந்தார் Yesu ennai thaeti vanthaar ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2 Jeevan thanthaar aettaுkkonndaar – 2 - அனாதை ஆவதில்லை - anaathai aavathillai தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர் Thaayin vayittil therinthu konnteer தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2 Thanthai pol ennai sumanthu vantheer – 2 தலைவனானீர் தோழனுமானீர் Thalaivanaaneer tholanumaaneer தனிமை எனக்கு இனி இல்லை – 2 Thanimai enakku ini illai – 2 - இயேசு என்னை - Yesu ennai உலகம் என்னை தள்ளிடலாம் Ulakam ennai thallidalaam உறவுகளும் வெறுத்திடலாம் – 2 Uravukalum veraுththidalaam – 2 உன்னதர் நீர் என் உறைவிடமானீர் Unnathar neer en uraividamaaneer உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2 Uyiril kalantheer inimai thantheer – 2 - இயேசு என்னை - Yesu ennai அகதியாய் நீ வாழ்ந்திடலாம் Akathiyaay nee vaalnthidalaam ஆதரவின்றி தவித்திடலாம் – 2 Aatharavinti thaviththidalaam – 2 படைத்த தேவன் மறந்திடவில்லை Pataiththa Dhevan maranthidavillai உண்மையாய் உன்னை உயர்த்திடுவார் – 2 Unnmaiyaay unnai uyarththiduvaar – 2 இனி கண்ணீர் தேவையில்லை Ini kannnneer thaevaiyillai உந்தன் நிலமை மாறும் உண்மை – 2 Unthan nilamai maaraுm unnmai – 2 அனாதை யாரும் இல்லை – 4 Anaathai yaarum illai – 4 இயேசு நம்மை தேடி வந்தார் Yesu nammai thaeti vanthaar சொந்தமாக ஏற்றுக்கொண்டார் – 2 Sonthamaaka aettaுkkonndaar – 2 அனாதை யாரும் இல்லை – 4 Anaathai yaarum illai – 4

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum