🏠 Lyrics Chords Bible

Anandhamaga Anbarai Paduven - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால்
ஜீவன் அழியாமை வெளியாக்கினார்

4.ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

Anandhamaga Anbarai Paduven - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் Lyrics in English

1.aananthamaaka anparaip paaduvaen Aasaiyavarennaaththumaavirkae Aaseekalarulum aananthananthamaay Aanndavar Yesupol yaarumillaiyae Yesuvallaal Yesuvallaal Inpam ikaththil vaeraு engumillaiyae Yesuvallaal Yesuvallaal Inpam vaeraெngumillaiyae 2.thanthai thaayum un sonthamaanorkalum Thallitinum naan thalliduvaeno Thaangiduvaen en neethiyin karaththaal Thaaparamum nalla naathanumentar 3.Kristhu Yesu pirasannamaakavae Kirupaiyum veliyaakinathae Neekkiyae saavinai narsuviseshaththaal Jeevan aliyaamai veliyaakkinaar 4.oppillaatha nampikkai santhoshamum Thapparaு thaesin kireedamaakavae Apposthalar tham ooliyaththaalae Aathi visuvaasaththil valarnthiduvom 5.alukaiyin thaalvil nadappavarae Aalipol vaanmalai niraikkumae Sernthida seeyonil thaevanin sannithi Jeyaththinmael jeyamatainthiduvom

PowerPoint Presentation Slides for the song Anandhamaga Anbarai Paduven - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anandhamaga Anbarai Paduven - ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் PPT Anandhamaga Anbarai Paduven PPT

1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன் 1.aananthamaaka anparaip paaduvaen ஆசையவரென்னாத்துமாவிற்கே Aasaiyavarennaaththumaavirkae ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய் Aaseekalarulum aananthananthamaay ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே Aanndavar Yesupol yaarumillaiyae இயேசுவல்லால் இயேசுவல்லால் Yesuvallaal Yesuvallaal இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையே Inpam ikaththil vaeraு engumillaiyae இயேசுவல்லால் இயேசுவல்லால் Yesuvallaal Yesuvallaal இன்பம் வேறெங்குமில்லையே Inpam vaeraெngumillaiyae 2.தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும் 2.thanthai thaayum un sonthamaanorkalum தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ Thallitinum naan thalliduvaeno தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால் Thaangiduvaen en neethiyin karaththaal தாபரமும் நல்ல நாதனுமென்றார் Thaaparamum nalla naathanumentar 3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே 3.Kristhu Yesu pirasannamaakavae கிருபையும் வெளியாகினதே Kirupaiyum veliyaakinathae நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தால் Neekkiyae saavinai narsuviseshaththaal ஜீவன் அழியாமை வெளியாக்கினார் Jeevan aliyaamai veliyaakkinaar 4.ஒப்பில்லாத நம்பிக்கை சந்தோஷமும் 4.oppillaatha nampikkai santhoshamum தப்பறு தேசின் கிரீடமாகவே Thapparaு thaesin kireedamaakavae அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே Apposthalar tham ooliyaththaalae ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம் Aathi visuvaasaththil valarnthiduvom 5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே 5.alukaiyin thaalvil nadappavarae ஆழிபோல் வான்மழை நிறைக்குமே Aalipol vaanmalai niraikkumae சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி Sernthida seeyonil thaevanin sannithi ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம் Jeyaththinmael jeyamatainthiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum