🏠 Lyrics Chords Bible

Entha nilaiyil naan irunthaalum.. - எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,

எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,

எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,
என்னை தள்ளிடாதவர் விட்டு விலகிடாதவர் – 2
என் கோலை துளிர்க்க செய்தாரே
என் தலையை நிமிர வைத்தாரே -2
எந்த நிலையில் நான் இருந்தாலும்,,,

வியாதியில் நான் விழுந்தேன் தூக்கினார்
தள்ளுண்ட என்னை அவர் சேர்த்து கொண்டார் -2
மனிதர் அன்பு மாறி போனதே,,,
தேவன் அன்பு மாறவில்லையே -2

தனிமையில் நான் அழுதேன் துணை நின்றார்,,,
முடிந்தது என்று இருந்தேன் துவக்கம் தந்தார்,,,-(2)
துளிர்க்க செய்தார் எனக்கு வாழ்வளித்தார் -(2)
என்ன சொல்லி நான் பாடுவேன்,,,
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -(2)

Anand Jeremah – Entha nilaiyil naan irunthaalum Lyrics in English

Entha nilaiyil naan irunthaalum,,, Ennai thallidaathavar vittu vilakidaathavar – 2 En kolai thulirkka seythaarae En thalaiyai nimira vaiththaarae -2 Entha nilaiyil naan irunthaalum,,, Viyaathiyil naan vilunthaen thookkinaar Thallunnda ennai avar serththu konndaar -2 Manithar anpu maari ponathae,,, Dhevan anpu maaravillaiyae -2 Thanimaiyil naan aluthaen thunnai nintar,,, Mutinthathu entu irunthaen thuvakkam thanthaar,,,-(2) Thulirkka seythaar enakku vaalvaliththaar -(2) Enna solli naan paaduvaen,,, Nanti solla vaarththai illaiyae -(2)

PowerPoint Presentation Slides for the song Anand Jeremah – Entha nilaiyil naan irunthaalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Anand Jeremah – Entha nilaiyil naan irunthaalum PPT Entha nilaiyil naan irunthaalum.. PPT

எந்த நிலையில் நான் இருந்தாலும்,,, Entha nilaiyil naan irunthaalum,,, என்னை தள்ளிடாதவர் விட்டு விலகிடாதவர் – 2 Ennai thallidaathavar vittu vilakidaathavar – 2 என் கோலை துளிர்க்க செய்தாரே En kolai thulirkka seythaarae என் தலையை நிமிர வைத்தாரே -2 En thalaiyai nimira vaiththaarae -2 எந்த நிலையில் நான் இருந்தாலும்,,, Entha nilaiyil naan irunthaalum,,, வியாதியில் நான் விழுந்தேன் தூக்கினார் Viyaathiyil naan vilunthaen thookkinaar தள்ளுண்ட என்னை அவர் சேர்த்து கொண்டார் -2 Thallunnda ennai avar serththu konndaar -2 மனிதர் அன்பு மாறி போனதே,,, Manithar anpu maari ponathae,,, தேவன் அன்பு மாறவில்லையே -2 Dhevan anpu maaravillaiyae -2 தனிமையில் நான் அழுதேன் துணை நின்றார்,,, Thanimaiyil naan aluthaen thunnai nintar,,, முடிந்தது என்று இருந்தேன் துவக்கம் தந்தார்,,,-(2) Mutinthathu entu irunthaen thuvakkam thanthaar,,,-(2) துளிர்க்க செய்தார் எனக்கு வாழ்வளித்தார் -(2) Thulirkka seythaar enakku vaalvaliththaar -(2) என்ன சொல்லி நான் பாடுவேன்,,, Enna solli naan paaduvaen,,, நன்றி சொல்ல வார்த்தை இல்லையே -(2) Nanti solla vaarththai illaiyae -(2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum