🏠 Lyrics Chords Bible

Amaithiyan Naliravu Silent Night - அமைதியான நள்ளிரவு ஒப்பில்லா திரு இரா

அமைதியான நள்ளிரவு ஒப்பில்லா திரு இரா

1. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

2. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

3. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா)
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்

Amaithiyan Naliravu Silent Night Lyrics in English

1. Amaithiyaana nalliravu (oppillaa thiru iraa) Ithil thaan maa pithaa Aeka mainthanai lokaththukku Meetparaaka anuppinathu Anpin athisayamaam Anpin athisayamaam 2. Amaithiyaana nalliravu (oppillaa thiru iraa) Yaavaiyum aalum maa Theyva mainthanaar paavikalai Meettu vinnnukkuyarththa thammai Eththanai thaalththukiraar Eththanai thaalththukiraar 3. Amaithiyaana nalliravu (oppillaa thiru iraa) Jenmiththaar maesiyaa Theyva thootharin senaikalai Naamum sernthu paraaparanai Poorippaay sthoththarippom Poorippaay sthoththarippom

PowerPoint Presentation Slides for the song Amaithiyan Naliravu Silent Night

by clicking the fullscreen button in the Top left. Or you can download Amaithiyan Naliravu Silent Night PPT

1. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா) 1. Amaithiyaana nalliravu (oppillaa thiru iraa) இதில் தான் மா பிதா Ithil thaan maa pithaa ஏக மைந்தனை லோகத்துக்கு Aeka mainthanai lokaththukku மீட்பராக அனுப்பினது Meetparaaka anuppinathu அன்பின் அதிசயமாம் Anpin athisayamaam அன்பின் அதிசயமாம் Anpin athisayamaam 2. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா) 2. Amaithiyaana nalliravu (oppillaa thiru iraa) யாவையும் ஆளும் மா Yaavaiyum aalum maa தெய்வ மைந்தனார் பாவிகளை Theyva mainthanaar paavikalai மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை Meettu vinnnukkuyarththa thammai எத்தனை தாழ்த்துகிறார் Eththanai thaalththukiraar எத்தனை தாழ்த்துகிறார் Eththanai thaalththukiraar 3. அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரா) 3. Amaithiyaana nalliravu (oppillaa thiru iraa) ஜென்மித்தார் மேசியா Jenmiththaar maesiyaa தெய்வ தூதரின் சேனைகளை Theyva thootharin senaikalai நாமும் சேர்ந்து பராபரனை Naamum sernthu paraaparanai பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம் Poorippaay sthoththarippom பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம் Poorippaay sthoththarippom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum