🏠 Lyrics Chords Bible

Amaithi Anbin Swamiye - அமைதி அன்பின் ஸ்வாமியே

அமைதி அன்பின் ஸ்வாமியே

அமைதி அன்பின் ஸ்வாமியே

1. அமைதி அன்பின் ஸ்வாமியே,

இப்பாரில் யுத்தம் மூண்டதே;

விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும்,

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

2. எம் முன்னோர் காலம் தேவரீர்

செய்த மா கிரியை நினைப்பீர்;

எம் பாவம் நினையாதேயும்

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை;

கடைப்பிடிப்போம் உம் வாக்கை;

வீண் ஆகாதே யார் வேண்டலும்;

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

4. விண் தூதர் தூயோர் அன்பினில்

இசைந்தே வாழும் மோட்சத்தில்

உம் அடியாரைச் சேர்த்திடும்;

பார் அமர்த்தும், போர் நீக்கிடும்.

Amaithi Anbin Swamiye Lyrics in English

Amaithi anpin svaamiyae 1. Amaithi anpin svaamiyae, Ippaaril yuththam moonndathae; Virotham moorkkam oyththidum, Paar amarththum, por neekkidum. 2. Em munnor kaalam thaevareer Seytha maa kiriyai ninaippeer; Em paavam ninaiyaathaeyum Paar amarththum, por neekkidum. 3. Neerthaam sakaayam nampikkai; Kataippitippom um vaakkai; Veenn aakaathae yaar vaenndalum; Paar amarththum, por neekkidum. 4. Vinn thoothar thooyor anpinil Isainthae vaalum motchaththil Um atiyaaraich serththidum; Paar amarththum, por neekkidum.

PowerPoint Presentation Slides for the song Amaithi Anbin Swamiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download Amaithi Anbin Swamiye PPT

அமைதி அன்பின் ஸ்வாமியே Amaithi anpin svaamiyae 1. அமைதி அன்பின் ஸ்வாமியே, 1. Amaithi anpin svaamiyae, இப்பாரில் யுத்தம் மூண்டதே; Ippaaril yuththam moonndathae; விரோதம் மூர்க்கம் ஓய்த்திடும், Virotham moorkkam oyththidum, பார் அமர்த்தும், போர் நீக்கிடும். Paar amarththum, por neekkidum. 2. எம் முன்னோர் காலம் தேவரீர் 2. Em munnor kaalam thaevareer செய்த மா கிரியை நினைப்பீர்; Seytha maa kiriyai ninaippeer; எம் பாவம் நினையாதேயும் Em paavam ninaiyaathaeyum பார் அமர்த்தும், போர் நீக்கிடும். Paar amarththum, por neekkidum. 3. நீர்தாம் சகாயம் நம்பிக்கை; 3. Neerthaam sakaayam nampikkai; கடைப்பிடிப்போம் உம் வாக்கை; Kataippitippom um vaakkai; வீண் ஆகாதே யார் வேண்டலும்; Veenn aakaathae yaar vaenndalum; பார் அமர்த்தும், போர் நீக்கிடும். Paar amarththum, por neekkidum. 4. விண் தூதர் தூயோர் அன்பினில் 4. Vinn thoothar thooyor anpinil இசைந்தே வாழும் மோட்சத்தில் Isainthae vaalum motchaththil உம் அடியாரைச் சேர்த்திடும்; Um atiyaaraich serththidum; பார் அமர்த்தும், போர் நீக்கிடும். Paar amarththum, por neekkidum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum