🏠 Lyrics Chords Bible

Allaelooyaa Thuthi Makimai – Entum - அல்லேலூயா துதி மகிமை – என்றும்

அல்லேலூயா துதி மகிமை – என்றும்

அல்லேலூயா துதி மகிமை – என்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்
ஆ… அல்லேலூயா அல்லேலூயா

சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடியே வருவாயா

மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்

ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு

சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே

கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார்

Allaeluya Thuthi Magimai Lyrics in English

Alleluya thuthi makimai – entum Yesuvukku seluththiduvom Aa… Alleluya Alleluya Siluvaiyai sumappaayaa Ulakaththai veraுppaayaa Ulakaththai veraுththu Yesuvin Pinnae otiyae varuvaayaa Motchaththai atainthidavae Paadukal padavaenndum Paadukal maththiyil paraman Yesuvil nilaiththae nirka vaenndum Jepaththilae thariththirunthu Avar siththam niraivaettaு Mutivu pariyantham avaril nilai nirka Pelanaip pettaுkkollu Sentavar vanthiduvaar Alaiththae sentiduvaar Avarudan sella aayaththamaavom Avarudan vaalnthidavae Kannnneer thutaiththiduvaar Kavalaikal pokkiduvaar Karangalai neettiyae karunnaiyodu Karththarae kaaththiduvaar

PowerPoint Presentation Slides for the song Allaeluya Thuthi Magimai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Allaeluya Thuthi Magimai PPT Allaelooyaa Thuthi Makimai – Entum PPT

அல்லேலூயா துதி மகிமை – என்றும் Alleluya thuthi makimai – entum இயேசுவுக்கு செலுத்திடுவோம் Yesuvukku seluththiduvom ஆ… அல்லேலூயா அல்லேலூயா Aa… Alleluya Alleluya சிலுவையை சுமப்பாயா Siluvaiyai sumappaayaa உலகத்தை வெறுப்பாயா Ulakaththai veraுppaayaa உலகத்தை வெறுத்து இயேசுவின் Ulakaththai veraுththu Yesuvin பின்னே ஓடியே வருவாயா Pinnae otiyae varuvaayaa மோட்சத்தை அடைந்திடவே Motchaththai atainthidavae பாடுகள் படவேண்டும் Paadukal padavaenndum பாடுகள் மத்தியில் பரமன் Paadukal maththiyil paraman இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும் Yesuvil nilaiththae nirka vaenndum ஜெபத்திலே தரித்திருந்து Jepaththilae thariththirunthu அவர் சித்தம் நிறைவேற்று Avar siththam niraivaettaு முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க Mutivu pariyantham avaril nilai nirka பெலனைப் பெற்றுக்கொள்ளு Pelanaip pettaுkkollu சென்றவர் வந்திடுவார் Sentavar vanthiduvaar அழைத்தே சென்றிடுவார் Alaiththae sentiduvaar அவருடன் செல்ல ஆயத்தமாவோம் Avarudan sella aayaththamaavom அவருடன் வாழ்ந்திடவே Avarudan vaalnthidavae கண்ணீர் துடைத்திடுவார் Kannnneer thutaiththiduvaar கவலைகள் போக்கிடுவார் Kavalaikal pokkiduvaar கரங்களை நீட்டியே கருணையோடு Karangalai neettiyae karunnaiyodu கர்த்தரே காத்திடுவார் Karththarae kaaththiduvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum