🏠 Lyrics Chords Bible

Allaelooyaa! Ippothu Por - 1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா!
இப்போது போர் முடிந்ததே;
சிறந்த வெற்றி ஆயிற்றே;
கெம்பீர ஸ்துதி செய்வோமே.
அல்லேலூயா!

2. கொடூர சாவை மேற்கொண்டார்;
பாதாள சேனையை வென்றார்;
நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார்.
அல்லேலூயா!

3. இந்நாள் எழுந்த வேந்தரே,
என்றைக்கும் அரசாள்வீரே;
களித்து ஆர்ப்பரிப்போமே!
அல்லேலூயா!

4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர்
மரித்துயிர்த்திருக்கிறீர்;
சாகாத ஜீவன் அருள்வீர்.
அல்லேலூயா!

Allaelooyaa! Ippothu Por Lyrics in English

1. Alleluya! Alleluya!Alleluya! Ippothu por mutinthathae; Sirantha vetti aayitte; Kempeera sthuthi seyvomae. Alleluya! 2. Kotoora saavai maerkonndaar; Paathaala senaiyai ventar; Nam sthoththirap paattaைp peraுvaar. Alleluya! 3. Innaal eluntha vaentharae, Entaikkum arasaalveerae; Kaliththu aarpparippomae! Alleluya! 4. Ellaarum ummaip potta neer Mariththuyirththirukkireer; Saakaatha jeevan arulveer. Alleluya!

PowerPoint Presentation Slides for the song Allaelooyaa! Ippothu Por

by clicking the fullscreen button in the Top left. Or you can download Allaelooyaa! Ippothu Por PPT

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! 1. Alleluya! Alleluya!Alleluya! இப்போது போர் முடிந்ததே; Ippothu por mutinthathae; சிறந்த வெற்றி ஆயிற்றே; Sirantha vetti aayitte; கெம்பீர ஸ்துதி செய்வோமே. Kempeera sthuthi seyvomae. அல்லேலூயா! Alleluya! 2. கொடூர சாவை மேற்கொண்டார்; 2. Kotoora saavai maerkonndaar; பாதாள சேனையை வென்றார்; Paathaala senaiyai ventar; நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார். Nam sthoththirap paattaைp peraுvaar. அல்லேலூயா! Alleluya! 3. இந்நாள் எழுந்த வேந்தரே, 3. Innaal eluntha vaentharae, என்றைக்கும் அரசாள்வீரே; Entaikkum arasaalveerae; களித்து ஆர்ப்பரிப்போமே! Kaliththu aarpparippomae! அல்லேலூயா! Alleluya! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர் 4. Ellaarum ummaip potta neer மரித்துயிர்த்திருக்கிறீர்; Mariththuyirththirukkireer; சாகாத ஜீவன் அருள்வீர். Saakaatha jeevan arulveer. அல்லேலூயா! Alleluya!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum