🏠 Lyrics Chords Bible

Alla Alla Kuraiyaatha Anpu - அள்ள அள்ள குறையாத அன்பு

அள்ள அள்ள குறையாத அன்பு

அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு – என்
இயேசுவின் இணையில்லாத அன்பு

பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

என்னையும் அபிஷேகித்த அன்பு
என்னை அதிசயமாய் நடத்தின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

என்னையும் நினைத்த அன்பு
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

பாவங்களை மன்னித்த அன்பு
என்னை பரிசுத்தமாய் மாற்றிய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

ஊழியத்தை கொடுத்த அன்பு
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

Alla Alla Kuraiyatha Anbu Lyrics in English

Alla alla kuraiyaatha anpu Rusikka rusikka thevittatha anpu Solla solla mutiyaatha anpu – en Yesuvin innaiyillaatha anpu Peyaraich solli alaiththa anpu Ennai uyarththi vaiththa unnatha anpu Ennai kavarnthu konnda Yesuvin anpu Ennaiyum apishaekiththa anpu Ennai athisayamaay nadaththina anpu Ennai kavarnthu konnda Yesuvin anpu Ennaiyum ninaiththa anpu Ennai kaividaamal nadaththiya anpu Ennai kavarnthu konnda Yesuvin anpu Paavangalai manniththa anpu Ennai Parisuththamaay maattiya anpu Ennai kavarnthu konnda Yesuvin anpu Ooliyaththai koduththa anpu Ennai ooliyanaay maattina anpu Ennai kavarnthu konnda Yesuvin anpu

PowerPoint Presentation Slides for the song Alla Alla Kuraiyatha Anbu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Alla Alla Kuraiyatha Anbu PPT Alla Alla Kuraiyaatha Anpu PPT

அள்ள அள்ள குறையாத அன்பு Alla alla kuraiyaatha anpu ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு Rusikka rusikka thevittatha anpu சொல்ல சொல்ல முடியாத அன்பு – என் Solla solla mutiyaatha anpu – en இயேசுவின் இணையில்லாத அன்பு Yesuvin innaiyillaatha anpu பெயரைச் சொல்லி அழைத்த அன்பு Peyaraich solli alaiththa anpu என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு Ennai uyarththi vaiththa unnatha anpu என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு Ennai kavarnthu konnda Yesuvin anpu என்னையும் அபிஷேகித்த அன்பு Ennaiyum apishaekiththa anpu என்னை அதிசயமாய் நடத்தின அன்பு Ennai athisayamaay nadaththina anpu என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு Ennai kavarnthu konnda Yesuvin anpu என்னையும் நினைத்த அன்பு Ennaiyum ninaiththa anpu என்னை கைவிடாமல் நடத்திய அன்பு Ennai kaividaamal nadaththiya anpu என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு Ennai kavarnthu konnda Yesuvin anpu பாவங்களை மன்னித்த அன்பு Paavangalai manniththa anpu என்னை பரிசுத்தமாய் மாற்றிய அன்பு Ennai Parisuththamaay maattiya anpu என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு Ennai kavarnthu konnda Yesuvin anpu ஊழியத்தை கொடுத்த அன்பு Ooliyaththai koduththa anpu என்னை ஊழியனாய் மாற்றின அன்பு Ennai ooliyanaay maattina anpu என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு Ennai kavarnthu konnda Yesuvin anpu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum